உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g86 6/8 பக். 32
  • “என் ஜெபங்களுக்கு ஒரு விடை”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “என் ஜெபங்களுக்கு ஒரு விடை”
  • விழித்தெழு!—1986
  • இதே தகவல்
  • மரணம்—எதற்கு வழியைத் திறந்து வைக்கிறது
    வாழ்க்கைக்கு இன்னும் அதிகம் இருக்கிறது!
  • ‘அதை மூடிவிட எனக்கு மனமில்லை’
    விழித்தெழு!—1987
விழித்தெழு!—1986
g86 6/8 பக். 32

“என் ஜெபங்களுக்கு ஒரு விடை”

நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தைக் குறித்து போற்றுதல் தெரிவிப்பவராய் வாசகர் ஒருவர் இவ்விதமாகக் கூறினார்:

“பிள்ளைகள் சத்தியத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் எளிதாக இருக்கிறது, மற்றும் பெற்றோர் தங்கள் தீர்மானங்களை எடுக்க உதவும் வகையில் புத்திக்கூர்மையுள்ளதாய் இருக்கிறது. இது சுருக்கமாகவும் குறிப்பாகவும் காரியங்களைத் தெரிவிக்கிறது. இது சுற்றிவளைத்துப் பேசுவதில்லை! இது ‘சத்தியத்தை’ சத்தியமாகக் காண்பிக்கிறது. நேர்மை இருதயமுள்ள ஆட்களின் இருதயத்தை சென்றெட்ட வேண்டிய எல்லா அருமையான குறிப்புகளையும் கொண்டிருக்கிறது. . . . ஜீவனைக் காக்கும் சத்தியங்களை உள்ளடக்கி வெடித்திடும் இந்தச் ’சிவப்பு வெடிகுண்டுக்காக’ என் நன்றி!”

பைபிள் படிப்புக்காகவே தயாரிக்கப்பட்டிருக்கும் வாசிப்புக்கு எளிய இந்தப் புத்தகத்தைத் திறந்து பார்க்கும் நீங்களும் கிளர்ச்சியடைவீர்கள். இதன் 256 பக்கங்களும் இந்தப் பத்திரிகையளவானதும் பெரிய எழுத்துக்களைக் கொண்டதுமான பக்கங்கள். ஏறக்குயை 150 அழகிய எடுத்துக் காட்டுப் படங்களைக் கொண்டிருக்கிறது. வாசகருடைய மனதில் முக்கியமான குறிப்புகளைப் பதிய செய்வதற்கு உதவும் வகையில் இவை கற்பிப்பதற்கு மிகச் சிறந்த ஏதுக்களாக அமைகின்றன. கீழ்க்காணும் கூப்பனைப் பூர்த்திசெய்து அனுப்புவதன் மூலம் உங்கள் பிரதியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

தயவுசெய்து 256 பக்கங்களைக் கொண்ட உறுதியான அட்டையிடப்பட்ட நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை தபால் மூலம் அனுப்பவும். இத்துடன் ரூ.25-ம் பதிவுத்தபால் செலவுக்கு ரூ.2.75-ம் சேர்த்து அனுப்பியுள்ளேன்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்