1988 “விழித்தெழு!” பத்திரிகைகளின் பொருளடக்க அகரவரிசை அட்டவணை
(கட்டுரைகள் தோன்றும் பத்திரிகைகளின் மாத எண் கொடுக்கப்பட்டிருக்கிறது)
இளைஞர் கேட்கின்றனர் . . .
அழுத்தத்தை நான் வெல்ல முடியுமா? 5
நான் ஏன் பெற்றோரின் மதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்? 7
ஏன் ஒழுங்காக இருக்க வேண்டும்? 9
கடவுளுடைய சிநேகிதனாக இருத்தல், 11
தற்புணர்ச்சி, 10, 12
நான் ஏன் கோபப்படுகிறேன்? 4
பைபிள் உண்மையில் சத்தியமா? 6
பொய் பேசுவது அவ்வளவு கெட்டதா? 8
மோகம், 1, 2
ஜெபம் உண்மையிலேயே உதவியளிக்கிறதா? 3
இதரக் கட்டுரைகள்
அபேக்கஸ் மணிச்சட்டம் மீண்டும் பிழைக்குமா? 8
அது உண்மையிலேயே திரும்பி வருகிறதா? (வளைதடி), 3
ஆடைகள் உங்களுக்கு என்ன அர்த்தத்தை உடையதாக இருக்கின்றன? 2
கேஸட் டேப்புகளுக்குச் சில துப்புகள், 12
சப்தமாக வாசித்தல், 7
சூதாட்டம்—ஜெயிப்பவர்களும் உண்டா? 10
நேரம்—நீங்கள் அதன் அதிகாரியா அல்லது அதன் அடிமையா? 12
பொருளின் மீது வெளிச்சம் (புகைப்படம்), 8
மனப்பாடம் செய்தல் எளிதாகும்போது, 8
மொழியின் அற்புதம், 12
உடல் நலமும் மருந்துவமும்
“இரத்தமேற்றுதல் மரணம் அல்ல, ஜீவன் என்று நினைத்தேன்”, 10
எச்சரிக்கை தெளிவாக இருக்கிறது—நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறீர்களா? 4
எல்லா மனிதவர்க்கத்துக்கும் நல்ல உடல் ஆரோக்கியம்—எப்பொழுது? 9
கருச்சிதைவு, 4
மனச்சோர்வு:—போராட்டத்தில் வெற்றி பெறக்கூடும், 12
நல்ல ஆரோக்கியம் வியாபாரத்திற்கு நல்லது, 2
புகையிலையின் அபாயம், 6
உலக விவகாரங்களும் நிலைமைகளும்
இன்றைய அவசர வாழ்க்கை வேகத்தை எதிர்த்து சமாளித்தல், 2
பயங்கரவாதம்—ஒரு நித்திய வாதையா? 1
போர்க்கருவிகள்—அவைகளுக்கு என்ன செலவாகிறது? 7
1914 முதற்கொண்டு இந்த உலகம், 3, 4, 5, 6, 7, 8, 9
தேசங்களும் மக்களும்
கம்போடியா—பயங்கரமான ஓர் அனுபவத்திலிருந்து தப்பிப்பிழைத்தல், 2
சிங்கப்பூரின் பறவை உலகம், 10
நானூறு பேர் உயிரிழந்தனர், நான் உயிர்த்தப்பினேன் (எல் சால்வடோர்), 12
நீங்கள் எச்சரிக்கைகளுக்குச் செவிகொடுக்கிறீர்களா? 8
பேசாத கற்கள் பேசுகின்றன (மெக்ஸிக்கோ), 1
பைபிளின் கருத்து
குருட்டு நம்பிக்கைகள் தீங்கற்றவையா? 6
சட்டத்துக்குக் கீழ்ப்படிய மறுப்பது நியாயமானதாக இருக்கிறதா? 9
‘பசியின் கூக்குரலை’ யாரால் அடக்க முடியும்? 7
பல பாஷைகள் பேசுவது, 4
தனிமையிலிருப்பவர்களுக்கு பைபிள் உதவக்கூடுமா? 12
யெகோவாவின் சாட்சிகள்—வேறுபடுகிறார்கள், 3
பொருளாதாரமும் தொழிலும்
பணம்—அதன் ஆரம்பமும் பயனும், 8
மதம்
இந்தியாவின் கத்தோலிக்க சர்ச், 8
சமாதானத்துக்கான ஜெபங்கள்—அவற்றுக்கு செவிகொடுப்பது யார்? 6
நல்ல ஆட்களுக்கு ஏன் கெட்ட காரியங்கள் நேரிடுகின்றன? 2
வத்திக்கன் ஏன் கவலையாக உள்ளது? 3
மானிட உறவுகள்
உங்கள் பிள்ளையைக் குழந்தைப் பருவத்திலிருந்தே பயிற்றுவியுங்கள்!, 5
கொடுப்பதன் மேலான மகிழ்ச்சி, 12
சந்ததி இடைவெளியை நீங்கள் மூட முடியுமா? 1
பிள்ளையை இழக்கும் நிலையை எதிர்ப்படுதல், 10
பேரழிவுகள்—அன்பின் செயல்களுக்கான ஒரு காலம், 8
யெகோவாவின் சாட்சிகள்
அச்சக விஸ்தரிப்பு, 12
என்னுடைய சீக்கிய பரம்பரை (பல்பீர் டியோ), 7
சரியான சேனையைக் கண்டுபிடித்தல் (S. சூஸ்ட்மேயர்), 5
சிறையில் விடுதலையை நான் பெற்றேன்! (E. பார்பர்), 9
பிரசுரங்களை அனுப்புவதற்கு இருக்கும் புதிய வசதிகள் (புரூக்லின்), 9
போதை மருந்துகள் மூலம் நான் எளியதோர் வாழ்க்கையை நாடினேன் (L. ஸ்டான்சல்), 10
மாநாடு மன்றங்கள்—எதற்கு அறிகுறியாக இருக்கின்றன? 9
விஞ்ஞானம்
கண்ணாடி மூலம் பேசுவதும் பார்ப்பதும், 5
நான்கு-வண்ண அச்சிடும் முறை, 1
விலங்கினமும் தாவரமும்
அழுத்தத்தின் கீழ் இருக்கும் தாவரங்கள், 10
ஒட்டைச் சிவிங்கி, 12
சமுத்திரச் சோலைகள், 3
செரிங்கெட்டியில் குடும்ப வாழ்க்கை (சிங்கம்), 7
தீக்குருவியும் நாரையும், 1
மான்—உலகின் மிகச் சிறிய வகை, 5
மாரிக்கால மழை, பாலைவன பூக்கள், 6
யானையின் தொலைதூர அழைப்பொலிகள், 6
வாதாங்கொட்டைகள் —அந்தக் கொட்டைப் பழம், 4