கடவுள் இதை ஏன் அனுமதிக்கிறார்?
துர்ச்செய்தி வாழ்க்கையின் உண்மையாக இருக்கிறது. ஆனால் ஏன் இது இத்தனை பரவலாக இருக்கிறது? ஏன் இத்தனை துன்மார்க்கம் இருக்கிறது? இது இருப்பதை எவ்விதமாக அன்புள்ள ஒரு கடவுளில் நம்பிக்கையோடு இணக்குவிக்க முடியும்? துன்மார்க்கம் எப்போதாவது முடிவுக்கு வருமா?
இவைகளுக்கும் மற்ற முக்கிய கேள்விகளுக்குமுரிய பதில்கள் பைபிளில் காணப்படுகின்றன. பதில்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உட்படுத்துகின்றன. அவை உங்கள் மகிழ்ச்சியை உட்படுத்துகிறது. பைபிளின் பதில்களை உங்களுக்குச் சுட்டிக் காட்டுவதன் மூலம், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகம் நம்பிக்கையை அளிக்கும் புத்தகமாக இருக்கிறது.
இந்தப் புத்தகம் 256 பக்கங்களடங்கியதாக, இந்தப் பத்திரிகையின் அதே அளவானதாக, 150-க்கும் மேற்பட்ட போதனாப் படங்களை மிக அழகான வண்ணங்களில் கொண்டதாக இருக்கிறது. இப்பொழுது ஆர்டர் செய்யுங்கள். ரூபாய் 30 மட்டுமே.
யவுசெய்து 256 பக்கங்களடங்கிய நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை அனுப்புங்கள். இத்துடன் ரூ.30 அனுப்பியுள்ளேன்.