1991 விழித்தெழு! பத்திரிகைகளின் பொருளடக்க அகரவரிசை அட்டவணை
கட்டுரைகள் தோன்றும் பத்திரிகைகளின் மாத எண் கொடுக்கப்பட்டிருக்கிறது
அறிவியல்
உங்களை ஊடுருவிப் பார்க்கும் கம்ப்யூட்டர், 12
கவர்ச்சியூட்டும் ஈர்ப்பு சக்தி, 9
தனிச்சிறப்பு வாய்ந்த தொலைநோக்காடி, 5
இதரச் கட்டுரைகள்
உங்கள் செவி—சிறந்த இணைப்புச்சாதனம் 1
கோஃபு படிகக்கற்கள், 10
தீர்மானங்களைச் செய்தல், 2
பொதுவான ஐந்து போலி வாதங்கள், 10
மக்கள் கூட்டத்தைத் தீ அச்சுறுத்தும்போது, 7
மரம் (காகிதம்), 6
வீட்டை அலங்கரித்தல், 11
வினிகர் புளிக்காடி—காரப்பண்புடைய அமிலம், 12
இளைஞர் கேட்கின்றனர்
அப்பாவும் அம்மாவும் எழுத்தறிவில்லாதவர்கள், 10
அம்மா அப்பா சண்டை, 7, 8
உடை ஒப்பனைப் பாணிகளுக்கு மாதிரியாய் அமையும் தொழில்களும், அழகுப் போட்டிகளும், 11
உடைகளைத் தெரிந்துகொள்வது, 4
தம்பி தங்கைகளுக்கு முன்மாதிரியாக இருப்பது, 5
நண்பர்களாக இருப்பது, 3
வசைமொழி, 1
உடலில் மாற்றங்கள், 12
உடல் நலமும் மருத்துவமும்
அந்தத் தும்மலை நிறுத்துவதா? 11
ஆஸ்துமாவை புரிந்துகொள்ளுதல், 3
இரத்தம் விற்பனை—பெரிய வியாபாரம், 10
பாதுகாப்புகளும் இடர்களும், 12
பிள்ளையைக் கொடூரமாக நடத்துதல்—ஊடுருவிப் பரவும் மோசமான வகை (புகைபிடித்தல்), 6
உலக விவகாரங்களும் நிலைமைகளும்
இளைஞர் 1990-களின் சவாலை எதிர்ப்படுதல், 9
“கீழே வந்தது மதில்”, 7
சமாதானத்தையும் பாதுகாப்பையும் தேடுதல், 12
திடீர் அழிவு! (பேரழிவுகள்), 4
துப்பாக்கிகள், 5
தூய்மையான ஒரு பூமி—இது நமக்குத் தேவை, 3
நீங்கள் பெறும் செய்திகளை நீங்கள் நம்பலாமா? 7
பூமி ஒரு குப்பைக் கிடங்காக மாறிவருகிறதா? 11
போட்டி விளையாட்டுகளுக்கு என்ன ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது? 6
வன்முறை—நீங்கள் என்ன செய்யக்கூடும், 3
வீடு இல்லாத பிள்ளைகள், 4
தேசங்களும் மக்களும்
ஜாரவா மக்களிடமிருந்து கற்றுக்கொள்ளுதல், 4
ஜீப்னி—பிலிப்பைன்சின் மக்கள் ஊர்தி, 10
பைபிளின் கருத்து
உங்கள் பொருட்களுக்கான உத்தரவாதச் சான்றுகளைத் தெரிந்திருங்கள், 11
ஒரு பிசாசு உண்மையிலேயே இருக்கிறானா? 1
குறைந்த நேரத்தில் நிறைய செய்தல்
தேவ தூதர்கள், 2
போட்டி விளையாட்டுகளில் ஜெபம், 5
மானிட ஜீவன் எப்போது ஆரம்பமாகிறது? 11
விஞ்ஞானம் பைபிளை வழக்கற்றுப்போனதாக்கிவிட்டதா? 9
பொருளாதாரமும் வேலை வாய்ப்பும்
கடன்! உட்பிரவேசிப்பதும் வெளியேறுவதும், 2
தொழிலாளர் இயக்கம், 5
மதம்
இருளிலிருந்து பரிசுத்தமான ஒன்று, 2
கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார், 8
கடவுளுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிதல், 3
கணக்குத் தீர்ப்பதற்கான நேரம் சமீபமாயிருக்கிறது, 12
கிறிஸ்தவமண்டலம் உலக மாற்றத்துடன் போராடுகிறது, 8
“கிறிஸ்தவர்களும்” “புறமதத்தினரும்” சந்தித்தபோது, 7
சுவிசேஷ ஒளியை அணைத்துப்போடுதல், 1
பட்டயத்திற்குத் திரும்புதல், 4
புராட்டஸ்டன்ட் மதம் ஒரு சீர்திருத்தமா? 6
மிகுதியாக சீர்திருத்தம் தேவைப்படும் ஒரு மதம், 5
முன்னிலை மீட்பு உடனடியாக வர இருந்தது! 9
வஸ்திர ஓரங்களில் இரத்தக்கறை, 10
பொய் மதம்—அதன் கடந்த காலத்தால் மேற்கொள்ளப்படுகிறது, 11
பூர்வ காலத்தில் கிறிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள், 12
மானிட உறவுகள்
விவாக உறவினர்கள், 1
ஒரு பிள்ளையின் பார்வையினூடே, 1
மற்றொரு இனத்தைச் சேர்ந்த மக்கள், 12
யெகோவாவின் சாட்சிகள்
நான் உலகத்தை மாற்ற முயன்றேன் (V. டியூக், 6
கிழக்கு ஐரோப்பாவில் யெகோவாவின் சாட்சிகள், 7
நாங்கள் காளைகளோடு சண்டையிட்ட “சூனியக்காரிகள்”, 12
விலங்கினமும் தாவரங்களும்
நாரை—ஓர் “உத்தமப் பறவை”, 1
மழைக் காடுகள், 2
“சீனாவிலுள்ள எல்லா தேயிலைக் கொடுத்தாலும்! 8”
‘எறும்பினிடம் போ’, 8
பொன்னிலும் விலையேறப்பெற்றது (குங்குமப் பூ), 8
கழுதைப்புலி, 9
காளை சண்டை—கலையா அல்லது கொடுமையா? 12
“தலைகீழான மரம்”, 9
விடுமுறையை வீட்டில் கழிப்பது, 9