பக்கம் இரண்டு
எல்லாருக்கும் திருப்தியளிக்கும் ஒரு புதிய உலகம் 3-11
ஒரு புதிய உலகத்திற்கான மனித குலத்தின் ஏக்கத்திற்குப் பிரதிபலிக்கும் வண்ணம் உலக தலைவர்கள் அப்படிப்பட்ட ஓர் உலகத்தைப் படைப்பதைப்பற்றி பேசத்தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் அதைப் படைக்கமுடியுமா? முடியாதென்றால், அப்படிப்பட்ட ஒரு புதிய உலகத்திற்கான ஏக்கம் ஒருபோதுமே திருப்திப்படுத்தப்படாது என்று அர்த்தப்படுத்துகிறதா? உண்மையிலேயே ஒரு புதிய உலகம் அண்மையிலுள்ளது என்பதற்கான அத்தாட்சிகளைக் காண்பீர்கள், இருதயத்தை மகிழ்விக்கக்கூடியது மற்றும் உற்சாகமூட்டக்கூடியது.