பக்கம் இரண்டு
மாறிக்கொண்டேயிருக்கும் நம் உலகம் நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம்? 3-13
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மாற்றம் தொடர்ந்து நிகழ்கிறது. அது உலகக் காட்சியின் பாகமாகவுங்கூட இருக்கிறது. என்ன வழிகளில் நம்முடைய உலகம் மாறிக்கொண்டேயிருக்கிறது? சமீபத்திய எதிர்காலம் என்ன வாக்களிக்கிறது? இதைப் பற்றி பைபிள் ஏதாவது சொல்லியிருக்கிறதா?