பக்கம் இரண்டு
மணவிலக்கு—மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக்கு நுழைவாயிலா? 3-11
மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையைத் தேடுவதற்கு மணவிலக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வழியாக ஆகிவருகிறது. ஒரு காலத்தில் மணவிலக்கு அங்கீகரிக்கப்படாத கீழ்த்திசை நாடுகளிலுங்கூட, அதன் வீதம் அதிகரித்துக்கொண்டேபோகிறது. மகிழ்ச்சியற்ற திருமணத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு மணவிலக்குத்தான் ஒரே வழியா?