பக்கம் இரண்டு
ஒரு புதிய உலகம் அண்மையில் இருக்கிறதா? 3-11
ஒரு புதிய உலக ஒழுங்குமுறையைப் படைப்பதுபற்றி உலக தலைவர்கள் பேசுகின்றனர். அவர்களால் இதைச் செய்யமுடியுமா? ஒரு புதிய உலகம் அண்மையில் இருக்கிறதென்று நாம் ஏன் நம்பிக்கையுடன் இருக்கலாம்?
ஓர் அகதியாக, மெய்யான நீதியை நான் கண்டடைந்தேன் 20
மிகவும் வித்தியாசமா ஒரு தேசத்தில் ஒரு புதிய வாழ்க்கையைக் கண்டடைய போராடிய ஒரு கிரேக்க பாலஸ்தீனரின் துயரக்கதை
படுகொலையின் காணக்கூடிய அத்தாட்சி 24
படுகொலை லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்றதோடு பொதுவாக தொடர்புபடுத்தப்படுகிறது. ஒரு புதிய அருங்காட்சியகம் படுகொலையின் மற்ற பலியாட்களையும்கூட நினைவுகூருகிறது.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
Cubs: Courtesy of Hartebeespoortdam Snake and Animal Park