பக்கம் இரண்டு
சமாளிக்கமுடியாத பிள்ளைகளைப் புரிந்துகொள்ளுதல் 3-12
ஒவ்வொரு பிள்ளையும் தனக்கே உரித்தான வழியில் வளர்கிறது-சில பிள்ளைகள் மிக அமைதியானவையாகவும், மற்றவை மிக துருதுருவென்றும் வளர்கின்றன. எனினும், கவனம் செலுத்தும் திறமை குறைவுபடுகிற மற்றும் அடங்கி ஒரு இடத்தில் உட்கார்ந்திருப்பது முடியாத சில பிள்ளைகளும் உள்ளன. அவர்களுக்கு உதவிசெய்யலாம்?
கானரித் தீவுகள்-சாதகமான சீதோஷ்ணநிலை, கவர்ந்திழுக்கும் இயற்கைக் காட்சி 16
உயர்ந்தோங்கும் எரிமலைகள், முற்காலகாடுகள், மனித உயரமான கண்ணுக்கினிய பூத்தண்டுகள் ஆகிய இதெல்லாம் இதற்கு அதிகமும் லட்சக்கணக்கான விஜயதாரர்கள் மகிழ்விப்பதற்காகவே.
இனியும் பாறையாகவோ தீவாகவோ இல்லை 20
பயம்கலந்த, உணர்ச்சிப்பூர்வமாக முடமையான குழந்தைப்பருவம், அநேகரால் பிரியப்பட்டு உயர்வாக மதித்துக் காப்பாற்றப்படும் வாழ்க்கைக்கு விழித்தெழச் செய்கிறது.