பக்கம் இரண்டு
நமது வளிமண்டலத்தை பாதுகாக்க முடியுமா? 3-11
தூய்மையைக்கெடுக்கும் பொருட்கள் நம்முடைய வளிமண்டலத்தின் மேற்பகுதியிலுள்ள ஓசோன் கேடயத்தில் துளைகளை ஏற்படுத்தியிருக்கின்றனர். பூமியின் வெப்ப நிலை கூடியிருப்பதற்கும்கூட தூய்மைக்கேடு காரணமாக உள்ளது. நம்முடைய வளிமண்டலம் எவ்வாறு காக்கப்படும் என்பதைக் கற்றறியுங்கள்.
ருவாண்டாவின் அவலத்திற்கு பலியானவர்களைக் கவனித்தல் 12
ருவாண்டாவின் அகதிகளுக்கு யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு நிவாரணஉதவிப்பொருட்களை வழங்கியிருக்கின்றனர் என்பதை வாசித்துப்பாருங்கள்.
ஆப்பிரிக்காவில் கத்தோலிக்கச் சர்ச் 18
ருவாண்டாவிலும் புருண்டியிலும் கத்தோலிக்கர்கள் நூற்றாயிரக்கணக்கில் ஒருவரை ஒருவர் படுகொலை செய்துகொள்ளும் மெய்ம்மையை கத்தோலிக்க ஆயர்கள் எதிர்படுகின்றனர்.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
Jerden Bouman/Sipa Press