பக்கம் இரண்டு
சர்வநாசம்—தைரியமாக பேசியது யார்? முகாம்களிலிருந்து விடுதலைக்கு 50-வது ஆண்டு நினைவுநாள் 3-15
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக நாசி சித்திரவதை முகாம்களிலிருந்து விடுதலைசெய்தவர்கள் தாங்கள் பார்த்தவற்றால் திகிலடைந்தார்கள். பல வருடங்களாக ஒரு குரல் நாசி அட்டூழியங்களை அறிவித்துக்கொண்டு வந்தது. ஆனால் தைரியமாக பேச தவறியது யார்? அவர்கள் ஏன் மெளனமாய் இருந்தார்கள்? வாஷிங்டன் டி.சி.-யில் உள்ள ஐ.மா. சர்வநாச நினைவு பொருட்காட்சி நிலையத்தில் நடந்த ஒரு மாநாட்டில் கொடுக்கப்பட்ட தகவல்களை இந்தக் கட்டுரைகள் உட்படுத்துகின்றன.
கட்டுப்பாடு எனக்குப் பாதுகாப்பாக இருந்திருக்கிறது 19
ஒரு பெண்ணின் கட்டுப்பாடான ஆரம்பகால வாழ்க்கை எவ்வாறு கடினமான பிரச்சினைகளைச் சமாளிக்க அவளுக்கு உதவியது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
ஜப்பானின் சடுதியான பேரழிவு—மக்கள் எப்படி சமாளித்தனர் 22
கோப்பின் பயங்கரமான நிலநடுக்கத்தில் 5,000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். அங்கே யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு சமாளித்தார்கள்? நாசம் விளைவிக்கும் நிலநடுக்கங்கள் நமக்கு ஆச்சரியமாய் இருக்கவேண்டுமா?