பக்கம் இரண்டு
பாலியல்—மாறிவரும் மனோபாவங்கள் எதை அர்த்தப்படுத்துகின்றன 3-10
சுயமரியாதை, உடல்நலம், கடவுளுடன் ஒருவருடைய உறவு ஆகியவற்றை இழக்கும்படியே செய்திருக்கிறது, திருமணத்துக்குப் புறம்பான பாலுறவு. ஆனால், எய்ட்ஸ் பற்றிய பயம், மக்களின் மனோபாவங்களை மாற்றியிருக்கிறதா?
உங்கள் கோபத்தை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? 18
குமுறிவெடிக்கும் எரிமலையைப் போல, கட்டுப்படுத்தப்படாத கோபம் உங்களையும் மற்றவர்களையும் காயப்படுத்தலாம்.
,சிங்கப்பூர்—ஆசியாவின் ஒளியிழந்த இரத்தினம் 21
சிங்கப்பூரின் புற அழகு, மனித உரிமைகள் சம்பந்தமாக அது எடுத்திருக்கும் பெயரோடு ஒத்துப்போகிறதா?
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
சவுல் தாவீதின் உயிருக்கு குறிவைக்கிறான் /The Doré Bible Illustrations/Dover Publications, Inc.