பக்கம் இரண்டு
ஊனமுற்றோருக்கு நம்பிக்கை 3-10
வருடா வருடம் ஆயிரக்கணக்கானோர் ஒரு கையையோ காலையோ இழந்து அவதிப்படுகின்றனர். ஆபத்தை ஏற்படுத்தும் காரணிகள் சில யாவை? ஊனமானவர்கள் உற்சாகமான, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முடியுமா?
கடவுள் பார்வையில் நீங்கள் மிக அருமையானவர்கள்! 11
எதற்கும் உதவாதவர்கள் என்ற எண்ணம் உங்களுக்கு எப்போதாவது ஏற்பட்டதுண்டா? நமது சிருஷ்டிகர் உங்களை எவ்வாறு நோக்குகிறார் என்று அறிவது ஆறுதலளிக்கும்.
சூறையாடும் சூறாவளியில் இருந்து மீட்கப்படுதல்! 14
இந்த நூற்றாண்டின் மிகவும் கொடூரமான புயல் காற்றாகிய சூறாவளி மிச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிறிஸ்தவர்கள் எவ்வாறு உதவினர் என்ற விறுவிறுப்பான கட்டுரையை வாசித்துப் பாருங்கள்.