நமது அண்டம்
நோக்கத்தோடு படைக்கப்பட்டதா? 3-11
காணக்கூடாத ஒன்றிலிருந்து நமது அண்டம் எப்படி வந்தது? அது படைக்கப்பட்டது என்பதை எது வெளிப்படுத்துகிறது? அது என்றும் நிலைத்திருக்கும் என எப்படி நம்பலாம்?
அல்டாய்க்குகள்—எங்கள் அன்புக்குரிய மக்கள் 16
ரஷ்யா, அல்டாய் க்ராயிலுள்ள இந்த மக்களின் பழக்கவழக்கங்களையும் மதத்தையும் வாழ்க்கை முறையையும் வாசித்து மகிழுங்கள்.
கடவுளே எங்கள் சகாயர் 20
மொஸாம்பிக்கிலுள்ள முகாம்களுக்கு ஓடிவந்த ஆயிரக்கணக்கான அகதிகளையும் கடவுளுக்கு உத்தமத்தன்மையை எப்படி காத்துக்கொண்டார்கள் என்பதைப் பற்றிய விவரப்பதிவையும் வாசியுங்கள்.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
அட்டைப்படம் மற்றும் பக்கம் 2: Courtesy of Anglo-Australian Observatory, photograph by David Malin