பக்கம் இரண்டு
ஆ(ட)ட்டி வைக்கும் இசை 3-10
இசை நம்மை எந்தளவு ஆ(ட)ட்டி வைக்க முடியும்? நாம் லயிக்கும் இசையை குறித்து ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
மனம்போல் மணத்துணை அமைய 18
இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
உங்கள் அன்புச் செல்வத்தை காத்திடுங்கள் 20
பிள்ளைகளுக்கு ஏற்படும் விபத்துக்களை எவ்வாறு குறைக்கலாம்? அப்படி எதுவும் அசம்பாவிதம் நடந்தால் நாம் என்ன செய்யலாம்?
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
அட்டைப்படம்: ‘பேக்பைப்’ வாசிப்பவருடைய போட்டோ: Garo Nalbandian