பக்கம் இரண்டு
தேவதைகள் Vs உண்மைகள்? 3-10
சில நாடுகளில் தேவதைகள் மிகவும் பிரபலமடைந்துள்ளன. சினிமா, டிவி, பாடல்கள், புத்தகங்கள், எங்கும் எதிலும் தேவதைகள் மயம். தேவதைகளைப் பற்றி சொல்லும் கதைகள் உண்மையா? இதில் நாம் கவனிக்க வேண்டியது ஏதேனும் உள்ளதா?
என்னால் ஏன் சகஜமாக பழக முடியவில்லை? 11
நீங்கள் கூச்ச சுபாவம் உள்ளவரா? உங்கள் கூச்சத்தை போக்க சில டிப்ஸ்.
சிவப்பு கிரகத்தை மீண்டும் பார்வையிடுதல் 14
செவ்வாய் கிரகத்தை விஞ்ஞானிகள் கூர்ந்து ஆராய்கின்றனர். அவர்கள் எதை ஆராயப் போகின்றனர்?
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
NASA/JPL/Caltech