உங்கள் மனதுக்கு உணவூட்டுங்கள் உங்கள் ஆவிக்கு உணவூட்டுங்கள் எப்படி?
குடிவெறி உங்களை எவ்வாறு பாதிக்கக்கூடும்? தியானிப்பதன் பயன் என்ன? பெரிய வியாபாரங்கள் உங்களுக்காக என்ன செய்யக்கூடும் . . . உங்களை எவ்வாறு பாதிக்கக்கூடும்? கலகத்தால் பிளவுபட்ட இவ்வுலகத்தில் ஒற்றுமையை எங்கே நீங்கள் காணலாம்? வேலையில்லா திண்டாட்டத்தை எவ்வாறு சமாளிக்கலாம்? இந்தக் கேள்விகளுக்கு விடையை அறிந்துகொள்ள நீங்கள் 36/. ரூபாய் செலவு செய்வீர்களா?
இவை காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய பத்திரிகைகளில் கடந்த ஆண்டு சிந்திக்கப்பட்ட கருத்தைக் கவரும் ஒருசில கட்டுரைகள் மட்டுமே. இனி வரும் பிரதிகளை நீங்கள் தவறவிடாதீர்கள். அவை நிறைவான, பலமுள்ள ஆவிக்குரிய உணவாகும். என்னவிருந்தாலும் மனிதன் அப்பத்தினால் மட்டும் பிழைப்பதில்லை அல்லவா?
காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கு ஓர் ஆண்டு சந்தாவை தயவுசெய்து அனுப்புங்கள். இந்தப் பத்திரிகைகளின் 24 வெளியீடுகளுக்கு ரூ.36/. இத்துடன் அனுப்புகிறேன்.