பொருளடக்கம்
ஏப்ரல் 15, 2013
© 2013 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. எல்லா உரிமையும் பிரசுரிப்போருக்கே உரியது.
படிப்பு இதழ்
ஜூன் 3-9, 2013
பைபிள் வாசிப்பிலிருந்து முழுமையாகப் பயனடையுங்கள்
பக்கம் 7 • பாடல்கள்: 114, 113
ஜூன் 10-16, 2013
கடவுளுடைய வார்த்தையால் நன்மை அடையுங்கள், நன்மை செய்யுங்கள்
பக்கம் 12 • பாடல்கள்: 37, 92
ஜூன் 17-23, 2013
‘மிக முக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்’
பக்கம் 22 • பாடல்கள்: 70, 98
ஜூன் 24-30, 2013
பக்கம் 27 • பாடல்கள்: 129, 63
படிப்புக் கட்டுரைகள்
▪ பைபிள் வாசிப்பிலிருந்து முழுமையாகப் பயனடையுங்கள்
▪ கடவுளுடைய வார்த்தையால் நன்மை அடையுங்கள், நன்மை செய்யுங்கள்
“கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, வல்லமையுள்ளது” என்று பவுல் எழுதினார். (எபி. 4:12) ஆனால், அந்த வல்லமையிலிருந்து பயனடைவதற்கு, கடவுளுடைய வார்த்தையை ஆழ்ந்து படித்து அதிலுள்ள போதனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்தக் கட்டுரைகள், பைபிள் படிப்புகளைத் திறம்பட நடத்துவது எப்படியென சிறப்பித்துக் காட்டும்; ஊழியத்திலும் நம் வாழ்க்கையிலும் கடவுளுடைய ஞானம் பொதிந்த வார்த்தைகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்றும் காட்டும்.
▪ ‘மிக முக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்’
▪ சோர்ந்துவிடாதீர்கள்
கடவுளுடைய மகத்தான சர்வலோக அமைப்பின் பாகமாயிருப்பது பெரும் பாக்கியம். இன்று அந்த அமைப்பு செய்துவரும் காரியங்களுக்கு நாம் எப்படி முழு ஒத்துழைப்பு கொடுக்கலாம்? சோர்வடையாமல் யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து செயல்பட எது நமக்கு உதவும்? இந்தக் கட்டுரைகள் பதிலளிக்கும்.
இதர கட்டுரைகள்
3 தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—மெக்சிகோவில்
17 ஆர்க்டிக் வட்டம் அருகே ஐம்பது ஆண்டு கால முழுநேர சேவை
அட்டைப் படம்: பெரும்பாலான சபைகளில் சகோதரர்கள் காலை 7:30 மணிக்கு அல்லது அதற்கும் முன்பே ஊழியத்திற்காக வந்துவிடுகிறார்கள். தெருக்களில் செல்கிற எல்லோரிடமும் நற்செய்தியைச் சொல்ல முயலுகிறார்கள்
நேபாளம்
மக்கள்தொகை
2,66,20,809
பிரஸ்தாபிகள்
1,667
பைபிள் படிப்புகள்
3,265