உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w13 6/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • துணை தலைப்புகள்
  • படிப்பு இதழ்
  • படிப்புக் கட்டுரைகள்
  • இதர கட்டுரைகள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
w13 6/15 பக். 1-2

பொருளடக்கம்

ஜூன் 15, 2013

© 2013 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. எல்லா உரிமையும் பிரசுரிப்போருக்கே உரியது.

படிப்பு இதழ்

ஆகஸ்ட் 5-11, 2013

யெகோவாவின் பண்புகளை முழுமையாக மதித்துணருங்கள்

பக்கம் 7 • பாடல்கள்: 69, 89

ஆகஸ்ட் 12-18, 2013

யெகோவா தாராள குணமுள்ளவர், நியாயமானவர்

பக்கம் 12 • பாடல்கள்: 22, 110

ஆகஸ்ட் 19-25, 2013

யெகோவா பற்றுமாறாதவர், மன்னிப்பவர்

பக்கம் 17 • பாடல்கள்: 63, 77

ஆகஸ்ட் 26, 2013–செப்டம்பர் 1, 2013

யெகோவா தரும் சிட்சை உங்களை வடிவமைக்கட்டும்

பக்கம் 24 • பாடல்கள்: 120, 64

படிப்புக் கட்டுரைகள்

▪ யெகோவாவின் பண்புகளை முழுமையாக மதித்துணருங்கள்

▪ யெகோவா தாராள குணமுள்ளவர், நியாயமானவர்

▪ யெகோவா பற்றுமாறாதவர், மன்னிப்பவர்

யெகோவாவின் பண்புகள் என்றதுமே அவருடைய நான்கு பிரதான குணங்கள்தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால், அதிகம் சிந்திக்கப்படாத யெகோவாவின் வேறு பல குணங்களையும் நன்கு மதித்துணர இந்த மூன்று கட்டுரைகள் உதவும். இக்குணங்கள் சம்பந்தமான சில கேள்விகளை சிந்திப்போம்: அதன் அர்த்தம் என்ன? அதை யெகோவா எப்படிக் காட்டுகிறார்? அவரைப் போல் நாம் எப்படி அக்குணத்தைக் காட்டலாம்?

▪ யெகோவா தரும் சிட்சை உங்களை வடிவமைக்கட்டும்

மனிதர்மீது யெகோவாவுக்கு இருக்கும் முழு அதிகாரத்தை விளக்குவதற்காக பைபிள் அவரை ஒரு குயவருக்கு ஒப்பிட்டுப் பேசுகிறது. (ஏசா. 64:8) பூர்வ காலத்தில் தனி மனிதர்களையும் தேசங்களையும் அவர் வடிவமைத்த விதத்திலிருந்து நாம் யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. இன்றும்கூட அவர் நம்மை வடிவமைக்கும்போது எப்படி நன்மை பெறலாம் என்றும் சொல்கிறது.

இதர கட்டுரைகள்

3 யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்ததால் நான் பெற்ற ஆசீர்வாதங்கள்

22 வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

29 மூப்பர்களே, “சோர்ந்த உள்ளங்களுக்கு” புத்துயிர் அளிப்பீர்களா?

32 உங்களுக்கு நினைவிருக்கிறதா?

அட்டைப்படம்: ஜெர்மனியிலுள்ள ப்ராங்ஃபர்ட் நகரின் பொது இடத்தில் தெரு ஊழியம்

ஜெர்மனி

மக்கள்தொகை

8,17,51,600

சாட்சிகள்

1,62,705

பைபிள் படிப்புகள்

74,466

2012-ல் நினைவு நாளுக்கு வந்திருந்தோர்

2,65,407

[பக்கம் 2-ன் தேசப்படம்]

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்