உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w13 9/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • துணை தலைப்புகள்
  • படிப்பு இதழ்
  • படிப்புக் கட்டுரைகள்
  • இதர கட்டுரைகள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
w13 9/15 பக். 1-2

பொருளடக்கம்

செப்டம்பர் 15, 2013

© 2013 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. எல்லா உரிமையும் பிரசுரிப்போருக்கே உரியது.

படிப்பு இதழ்

அக்டோபர் 28, 2013-நவம்பர் 3, 2013

யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் நம்பகமானவை

பக்கம் 7 • பாடல்கள்: 64, 114

நவம்பர் 4-10, 2013

யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் உங்கள் இருதயத்தை மகிழ்விக்கட்டும்

பக்கம் 12 • பாடல்கள்: 116, 52

நவம்பர் 11-17, 2013

நீங்கள் மாறிவிட்டீர்களா?

பக்கம் 17 • பாடல்கள்: 69, 106

நவம்பர் 18-24, 2013

தீர்மானங்களை ஞானமாய்ச் செய்யுங்கள்

பக்கம் 22 • பாடல்கள்: 27, 83

நவம்பர் 25, 2013-டிசம்பர் 1, 2013

யெகோவாவுடன் நம் பந்தத்தைப் பலப்படுத்தும் பயனியர் சேவை

பக்கம் 27 • பாடல்கள்: 95, 104

படிப்புக் கட்டுரைகள்

▪ யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் நம்பகமானவை

▪ யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் உங்கள் இருதயத்தை மகிழ்விக்கட்டும்

யெகோவா பல நினைப்பூட்டுதல்கள் மூலம் தம்முடைய மக்களை வழிநடத்தியிருக்கிறார், அவர்களுக்கு அறிவுரையும் வழங்கியிருக்கிறார். நினைப்பூட்டுதல்களில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கின்றன? கடவுளுடைய நினைப்பூட்டுதல்களில் நாம் ஏன் நம்பிக்கை வைக்கலாம் என்பதைப் பற்றி முதல் கட்டுரை விளக்குகிறது. யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள்மீது உறுதியான நம்பிக்கை வைக்க உதவும் மூன்று வழிகளைப் பற்றி இரண்டாவது கட்டுரை விளக்குகிறது.

▪ நீங்கள் மாறிவிட்டீர்களா?

▪ தீர்மானங்களை ஞானமாய்ச் செய்யுங்கள்

நாம் வளர்ந்த விதமும் சூழலும் நாம் எடுக்கும் தீர்மானங்களில், நம் கருத்துகளில் செல்வாக்கு செலுத்துகின்றன. நம்முடைய தீர்மானங்கள் கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக இருக்கிறதென நாம் எப்படி உறுதிப்படுத்திக்கொள்ளலாம்? எடுத்த தீர்மானத்தின்படி செயல்பட எது நமக்கு உதவும்? இந்த விஷயங்களில் நம்மையே நேர்மையுடன் ஆராய்ந்து பார்க்க இந்தக் கட்டுரைகள் உதவும்.

▪ யெகோவாவுடன் நம் பந்தத்தைப் பலப்படுத்தும் பயனியர் சேவை

பயனியர் சேவை மூலம் யெகோவாவோடுள்ள நம் பந்தத்தைப் பலப்படுத்துவதற்குக் கைகொடுக்கும் எட்டு வழிகளைப் பற்றி இதில் கலந்தாலோசிப்போம். நீங்கள் பயனியர் சேவை செய்துவருகிறீர்கள் என்றால், சவால்கள் மத்தியிலும் தொடர்ந்து அதைச் செய்ய எது உங்களுக்கு உதவும்? நீங்கள் பயனியர் சேவையைச் செய்ய விரும்பினால்... அதன் பலனை ருசிக்க விரும்பினால்... என்ன செய்யலாம்?

இதர கட்டுரைகள்

3 வேறுபாடுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

32 வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

அட்டைப்படம்: வடக்குப் பெருவிலுள்ள அமேசான் பகுதியில் சந்தர்ப்ப சாட்சிகொடுக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன

பெரு

மக்கள்தொகை

2,97,34,000

பிரஸ்தாபிகள்

1,17,245

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஞானஸ்நானம் எடுத்தவர்கள்

28,824

பெருவில் நம் பிரசுரங்கள் ஆறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன. 120-க்கும் அதிகமான விசேஷ பயனியர்களும் மிஷனரிகளும் ஸ்பானிஷ் தவிர மற்ற மொழிகளில் சாட்சி கொடுக்கிறார்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்