உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w14 1/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • துணை தலைப்புகள்
  • படிப்பு இதழ்
  • படிப்புக் கட்டுரைகள்
  • இதர கட்டுரைகள்
கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
w14 1/15 பக். 1-2

பொருளடக்கம்

ஜனவரி 15, 2014

© 2014 Watch Tower Bible and Tract Society of Pennsylvania.

படிப்பு இதழ்

மார்ச் 3-9, 2014

நித்திய ராஜாவான யெகோவாவை வழிபடுங்கள்

பக்கம் 7 • பாடல்கள்: 106, 46

மார்ச் 10-16, 2014

நூறாண்டு ஆட்சி—நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

பக்கம் 12 • பாடல்கள்: 97, 101

மார்ச் 17-23, 2014

இளமையில் ஞானமான தீர்மானங்கள் எடுங்கள்

பக்கம் 17 • பாடல்கள்: 41, 89

மார்ச் 24-30, 2014

தீங்குநாட்கள் வரும்முன் யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்!

பக்கம் 22 • பாடல்கள்: 54, 17

மார்ச் 31, 2014–ஏப்ரல் 6, 2014

“உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்”—எப்போது வரும்?

பக்கம் 27 • பாடல்கள்: 108, 30

படிப்புக் கட்டுரைகள்

▪ நித்திய ராஜாவான யெகோவாவை வழிபடுங்கள்

யெகோவா என்றென்றும் ராஜாவாக இருக்கிறார் என்பதை இந்தக் கட்டுரை உறுதிப்படுத்துகிறது. தமது ஆட்சியுரிமையைப் பரலோகத்திலும் பூமியிலுமுள்ள சிருஷ்டிகளிடம் அவர் நிரூபித்திருக்கும் விதத்தையும் விளக்குகிறது. மேலும், நித்திய ராஜாவான யெகோவாவை வழிபட்டுவந்தவர்களின் பைபிள் உதாரணங்களைப் பின்பற்ற நம்மை உற்சாகப்படுத்துகிறது.

▪ நூறாண்டு ஆட்சி—நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

மேசியானிய அரசாங்கம் கடந்த 100 ஆண்டுகளில் சாதித்திருக்கும் காரியங்கள்மீது நம்முடைய போற்றுதலை அதிகரிக்க இந்தக் கட்டுரை உதவும். அதோடு, அந்த அரசாங்கத்தின் உண்மையுள்ள குடிமக்களாக நிலைத்திருக்கவும், 2014-க்கான வருடாந்தர வசனத்தின் அர்த்தத்தை முழுமையாகத் தியானித்துப் பார்க்கவும் உதவும்.

▪ இளமையில் ஞானமான தீர்மானங்கள் எடுங்கள்

▪ தீங்குநாட்கள் வரும்முன் யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்!

யெகோவாவுக்கு அர்ப்பணித்த ஒவ்வொருவரும், ‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என்ற முக்கியமான கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும். கடவுளை முழுமையாகச் சேவிக்க இளம் கிறிஸ்தவர்களுக்கு உதவும் பைபிள் நியமங்களையும், ஊழியத்தை விரிவாக்க வயதான கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகளையும் பற்றி இந்த இரண்டு கட்டுரைகள் கலந்தாலோசிக்கும்.

▪ “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்”—எப்போது வரும்?

இன்றைய உலக நிலைமைகளும் சொந்த விருப்பங்களும் அநேகருடைய கவனத்தைச் சிதறடித்திருக்கின்றன. இந்தப் பொல்லாத உலகத்தை கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் அழிக்கும் என்பதற்கான மூன்று அத்தாட்சிகளை இந்தக் கட்டுரை அலசும்.

இதர கட்டுரைகள்

3தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—மேற்கு ஆப்பிரிக்காவில்

32சிறு வயதில் நான் எடுத்த தீர்மானம்

அட்டைப்படம்: விவ் நகரத்தில், அயல்நாடுகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களிடத்தில் சாட்சி கொடுக்கிறார்கள்

உக்ரைன்

மக்கள்தொகை

4,55,61,000

பிரஸ்தாபிகள்

1,50,887

உக்ரேனியன், ரஷ்யன், ரஷ்யன் சைகை மொழி, ருமேனியன், ஹங்கேரியன் உட்பட 15 மொழிகளில் 1,737 சபைகள் மற்றும் 373 தொகுதிகள் உள்ளன

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்