பொருளடக்கம்
பிப்ரவரி 15, 2014
© 2014 Watch Tower Bible and Tract Society of Pennsylvania.
படிப்பு இதழ்
ஏப்ரல் 7-13, 2014
மகிமையின் ராஜாவான கிறிஸ்துவை வாழ்த்துங்கள்!
பக்கம் 3 • பாடல்கள்: 99, 107
ஏப்ரல் 14-20, 2014
ஆட்டுக்குட்டியானவரின் திருமணம்—மனமகிழுங்கள்!
பக்கம் 8 • பாடல்கள்: 109, 100
ஏப்ரல் 21-27, 2014
யெகோவா—கொடையாளர், பாதுகாப்பவர்
பக்கம் 16 • பாடல்கள்: 60, 51
ஏப்ரல் 28, 2014–மே 4, 2014
பக்கம் 21 • பாடல்கள்:91, 63
படிப்புக் கட்டுரைகள்
▪ மகிமையின் ராஜாவான கிறிஸ்துவை வாழ்த்துங்கள்!
▪ ஆட்டுக்குட்டியானவரின் திருமணம்—மனமகிழுங்கள்!
மேசியானிய ராஜாவான இயேசு கிறிஸ்து பட்டயத்தை அரையிலே கட்டிக்கொண்டு தம்முடைய எதிரிகளை தோற்கடிக்க சவாரி செய்கிறார். அவர் வெற்றிவாகை சூடிய பிறகு, அழகிய பெண்ணை மணந்துகொள்கிறார். தோழிகளாகிய கன்னிகைகளும் அவளோடு வருகிறார்கள். 45-ஆம் சங்கீதம் இந்தச் சிலிர்ப்பூட்டும் சம்பவங்களை விவரிக்கின்றன. இச்சம்பவங்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதை இக்கட்டுரைகளில் கவனியுங்கள்.
▪ யெகோவா—கொடையாளர், பாதுகாப்பவர்
▪ யெகோவா—மிகச் சிறந்த நண்பர்
நம் பரலோகத் தகப்பனான யெகோவாமீதுள்ள அன்பை அதிகரிக்க என்ன செய்யலாம்? கொடையாளரும், பாதுகாப்பவரும், மிகச் சிறந்த நண்பருமான யெகோவாவிடம் நம் பந்தத்தைப் பலப்படுத்த இக்கட்டுரைகள் உதவும். யெகோவாவுக்கு மகிமை சேர்க்க மற்றவர்களுக்கு உதவவும் இக்கட்டுரைகள் நம்மைத் தூண்டும்.
இதர கட்டுரைகள்
13 விதவையின் விசுவாசத்திற்கு கிடைத்த வெகுமதி
26 வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
அட்டைப்படம்: வியன்னாவிலுள்ள சந்தடிமிக்க இந்தப் பொது சதுக்கம் (மெக்கிலர்பிளாட்ஸ்), மற்றவர்களிடம் சாட்சி கொடுப்பதற்குச் சிறந்த இடம். இங்கே நம் சகோதரி சீன மொழியில் சாட்சி கொடுத்து, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளிக்கிறார்
ஆஸ்திரியா
பிரஸ்தாபிகள்
20,923
பயனியர்கள்
2,201
பைபிள் படிப்புகள்
10,987
வியன்னாவில் நற்செய்தி 25 மொழிகளில் பிரசங்கிக்கப்படுகிறது