பொருளடக்கம்
ஜூன் 15, 2014
Vol. 135, No. 12 Monthly and supplemental quarterly editions TAMIL June 15, 2014
படிப்பு இதழ்
ஆகஸ்ட் 4-10, 2014
‘யெகோவாமீது அன்பு காட்டுங்கள்’
பக்கம் 12 • பாடல்கள்: 3, 65
ஆகஸ்ட் 11-17, 2014
‘சக மனிதர்மீது அன்பு காட்டுங்கள்’
பக்கம் 17 • பாடல்கள்: 84, 72
ஆகஸ்ட் 18-24, 2014
யெகோவாவைப்போல் பலவீனரைத் தாங்குங்கள்
பக்கம் 23 • பாடல்கள்: 77, 79
ஆகஸ்ட் 25-31, 2014
பக்கம் 28 • பாடல்கள்: 42, 124
படிப்புக் கட்டுரைகள்
▪ ‘யெகோவாமீது அன்பு காட்டுங்கள்’
▪ ‘சக மனிதர்மீது அன்பு காட்டுங்கள்’
இயேசு கொடுத்த தலைசிறந்த கட்டளைகளைப் பற்றி இந்தக் கட்டுரைகளில் கலந்தாலோசிப்போம். யெகோவாமீது முழு இருதயத்தோடும், முழு மூச்சோடும், முழு மனதோடும் எப்படி அன்பு காட்டுவது என்று கற்றுக்கொள்வோம். சக மனிதர்மீதும் எப்படி அன்பு காட்டுவது என்று கற்றுக்கொள்வோம்.
▪ யெகோவாவைப்போல் பலவீனரைத் தாங்குங்கள்
▪ திறமைகளை வளர்த்திட உதவுங்கள்
பலவீனமாக அல்லது சோர்வாக இருக்கும் ஒருவருக்கு எப்படி உதவலாம் என்பதை முதல் கட்டுரையில் பார்ப்போம். திறமைகளை வளர்த்திட இளைஞர்களுக்கும் புதிதாக ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கும் எப்படி உதவலாம் என்பதை அடுத்த கட்டுரையில் கலந்தாலோசிப்போம்.
அட்டைப்படம்: போட்ஸ்வானாவில் உள்ள ஓகாவாங்கோ ஆற்றின் அருகே அம்பூகூஷு மொழி பேசும் மீனவரிடம் சாட்சி கொடுக்கிறார்கள்
போட்ஸ்வானா
மக்கள்தொகை
20,21,000
பிரஸ்தாபிகள்
2,096
சபைகள்
47
2013-ஆம் ஆண்டு நினைவுநாளுக்கு வந்தவர்கள்
5,735