உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w14 12/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • துணை தலைப்புகள்
  • படிப்பு இதழ்
  • படிப்புக் கட்டுரைகள்
  • இதர கட்டுரைகள்
கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
w14 12/15 பக். 1-2

பொருளடக்கம்

டிசம்பர் 15, 2014

© 2014 Watch Tower Bible and Tract Society of Pennsylvania

படிப்பு இதழ்

பிப்ரவரி 2-8, 2015

‘கவனித்துக் கேட்டு புரிந்துகொள்ளுங்கள்’

பக்கம் 6 • பாடல்கள்: 92, 120

பிப்ரவரி 9-15, 2015

நீங்கள் ‘அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறீர்களா’?

பக்கம் 11 • பாடல்கள்: 97, 96

பிப்ரவரி 16-22, 2015

சேர்ந்திருப்போம் உலக முடிவை சந்திப்போம்!

பக்கம் 22 • பாடல்கள்: 107, 29

பிப்ரவரி 23, 2015–மார்ச் 1, 2015

உங்களுக்கு கிடைத்த சொத்தை உயர்வாக மதிக்கிறீர்களா?

பக்கம் 27 • பாடல்கள்: 89, 135

படிப்புக் கட்டுரைகள்

▪ ‘கவனித்துக் கேட்டு புரிந்துகொள்ளுங்கள்’

▪ நீங்கள் ‘அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறீர்களா’?

இயேசு சொன்ன உதாரணங்களை நாம் நன்றாக புரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்? இந்த இரண்டு கட்டுரைகளிலிருந்து அதைப் பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். இதில், இயேசு சொன்ன ஏழு உதாரணங்களையும் அதன் அர்த்தத்தையும் நாம் பார்க்கப் போகிறோம். இதில் கற்றுக்கொண்ட விஷயங்களை ஊழியத்தில் எப்படி கடைப்பிடிக்கலாம் என்றும் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

▪ சேர்ந்திருப்போம் உலக முடிவை சந்திப்போம்!

▪ உங்களுக்கு கிடைத்த சொத்தை உயர்வாக மதிக்கிறீர்களா?

இன்று உலகில் இருக்கிற இளைஞர்கள் ரொம்ப சுயநலமாக இருக்கிறார்கள். ஆனால், கிறிஸ்தவ இளைஞர்கள் எப்படி கடவுளுடைய ஜனங்களோடு சேர்ந்து ஒற்றுமையாக இருக்கலாம்? இந்த கட்டுரைகளில், நல்ல உதாரணங்களையும் கெட்ட உதாரணங்களையும் பற்றி நாம் பார்க்கப் போகிறோம். இளைஞர்களும் பெரியவர்களும் எப்படி சரியான தீர்மானங்களை எடுக்கலாம் என்று பார்க்கப் போகிறோம்.

இதர கட்டுரைகள்

3 ‘போகும் வழி அவருக்குத் தெரியும்’

4 மனதார கொடுக்கிறவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்

16 உங்களுக்கு நினைவிருக்கிறதா?

17 உங்கள் மனதை மாற்றிக்கொள்வீர்களா?

21 வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

32 பொருளடக்க அட்டவணை காவற்கோபுரம் 2014

அட்டைப்படம்: கோஸ்டா ரிகாவில் இருக்கிற டாமரின்டோ பீச்சுக்கு வருகிற சிலர், சீக்கிரத்தில் இந்த முழு பூமியும் அழகான தோட்டமாக மாறுவதைப் பற்றி தெரிந்துகொள்ள ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள்

கோஸ்டா ரிகா

பிரஸ்தாபிகள்

29,185

ஒழுங்கான பயனியர்கள்

2,858

கடவுளுடைய பெயர், யெகோவா,

ஜியோபா (Jéoba)

ப்ரீப்ரி மொழியில்

ஜேஹோவா (Jehová)

காபகார் மொழியில்

ப்ரீப்ரி மொழியில் இரண்டு சபைகளும் இரண்டு தொகுதிகளும் இருக்கின்றன, காபகார் மொழியில் மூன்று சபைகளும் நான்கு தொகுதிகளும் இருக்கின்றன

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்