உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w15 4/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்
  • படிப்புக் கட்டுரைகள்
  • இதர கட்டுரைகள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
w15 4/15 பக். 1-2

பொருளடக்கம்

ஏப்ரல் 15, 2015

© 2015 Watch Tower Bible and Tract Society of Pennsylvania

படிப்புக் கட்டுரைகள்

ஜூன் 1-7, 2015

மூப்பர்களே, மற்ற சகோதரர்களுக்கு பயிற்சி கொடுக்கிறீர்களா?

பக்கம் 3 • பாடல்கள்: 123, 121

ஜூன் 8-14, 2015

மூப்பர்களே, தகுதி பெற மற்றவர்களுக்கு உதவுங்கள்!

பக்கம் 9 • பாடல்கள்: 45, 70

ஜூன் 15-21, 2015

யெகோவாவை ஒரு நிஜமான நபராக பார்க்கிறீர்களா?

பக்கம் 19 • பாடல்கள்: 91, 11

ஜூன் 22-28, 2015

யெகோவாவை எப்போதும் நம்புங்கள்!

பக்கம் 24 • பாடல்கள்: 106, 49

படிப்புக் கட்டுரைகள்

▪ மூப்பர்களே, மற்ற சகோதரர்களுக்கு பயிற்சி கொடுக்கிறீர்களா?

▪ மூப்பர்களே, தகுதி பெற மற்றவர்களுக்கு உதவுங்கள்!

அதிக அனுபவம் இல்லாத சகோதரர்களுக்கு மூப்பர்கள் பயிற்சி கொடுக்கிறது ஏன் ரொம்ப முக்கியம்? எப்படியெல்லாம் பயிற்சிக் கொடுக்கலாம்? சாமுவேல், எலியா, எலிசாவிடம் இருந்து மூப்பர்களும் மற்ற சகோதரர்களும் என்ன கற்றுக்கொள்ளலாம்? இதைப் பற்றி இந்த இரண்டு கட்டுரையிலும் பார்ப்போம்.

▪ யெகோவாவை ஒரு நிஜமான நபராக பார்க்கிறீர்களா?

▪ யெகோவாவை எப்போதும் நம்புங்கள்!

யெகோவாவோடு நமக்கு நெருங்கிய பந்தம் இருந்தால் எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் அதை நம்மால் சமாளிக்க முடியும். அந்தப் பந்தத்தைப் பலப்படுத்த யெகோவாவிடம் நாம் தவறாமல் பேச வேண்டும், அவர் பேசுவதையும் கேட்க வேண்டும். அதோடு, எப்போதும் அவரையே நம்பி இருக்க வேண்டும். இதைப் பற்றிதான் இந்த இரண்டு கட்டுரையிலும் பார்ப்போம்.

இதர கட்டுரைகள்

14 ‘சாதகமான காலத்திலும் பாதகமான காலத்திலும்’ பெற்ற ஆசீர்வாதங்கள்

29 சபைநீக்கம்—ஓர் அன்பான செயல்

32 வெட்டப்பட்ட மரம்—மறுபடியும் துளிர்க்குமா?

அட்டைப்படம்: கவ்லூன் நகரத்தில் இருக்கிற ஹாய்பாங் ரோட்டில், பொது ஊழியம் செய்வதற்கு ஒரு மூப்பர், உதவி ஊழியருக்கு சொல்லிக் கொடுக்கிறார்

ஹாங்காங்

மக்கள்தொகை

72,34,800

பிரஸ்தாபிகள்

5,747

பைபிள் படிப்புகள்

6,382
Picture on page 2
1,80,000+

வீல் ஸ்டேன்ட், கையாஸ்க் (kiosk), பிரசுர ஸ்டேன்ட், மேஜைகள் எல்லாம் ஹாங்காங் கிளை அலுவலகத்தில் இருந்து உலகத்தில் இருக்கிற மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்