பொருளடக்கம்
ஜூன் 15, 2015
© 2015 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
படிப்புக் கட்டுரைகள்
ஜூலை 27, 2015–ஆகஸ்ட் 2, 2015
கிறிஸ்து —கடவுளுடைய வல்லமையாக இருக்கிறார்
பக்கம் 3 • பாடல்கள்: 14, 109
ஆகஸ்ட் 3-9, 2015
பக்கம் 8 • பாடல்கள்: 84, 99
ஆகஸ்ட் 10-16, 2015
நம்மால் ஒழுக்கமாக இருக்க முடியும்!
பக்கம் 13 • பாடல்கள்: 83, 57
ஆகஸ்ட் 17-23, 2015
மாதிரி ஜெபத்திற்கு இசைவாக வாழுங்கள்—பகுதி 1
பக்கம் 20 • பாடல்கள்: 138 யெகோவா என்பதே உங்கள் பெயர் (புதிய பாடல்), 89
ஆகஸ்ட் 24-30, 2015
மாதிரி ஜெபத்திற்கு இசைவாக வாழுங்கள்—பகுதி 2
பக்கம் 25 • பாடல்கள்: 22, 68
படிப்புக் கட்டுரைகள்
▪ கிறிஸ்து—கடவுளுடைய வல்லமையாக இருக்கிறார்
▪ அவர் மக்களை நேசித்தார்!
இயேசு செய்த அற்புதங்களைப் பற்றியும் அவருக்கு இருக்கும் முத்தான குணங்களைப் பற்றியும் இந்தக் கட்டுரைகளில் நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம். அதோடு நாம் எப்படித் தாராள குணத்தைக் காட்டலாம், மற்றவர்களுக்கு எப்படிப் பக்கபலமாக இருக்கலாம் என்றும் தெரிந்துகொள்ளப் போகிறோம். சீக்கிரத்தில், இந்தப் பூமியில் நடக்கப் போகிற அற்புதங்களை பற்றி யோசித்துப் பார்க்கவும் இந்தக் கட்டுரைகள் நமக்கு உதவும்.
▪ நம்மால் ஒழுக்கமாக இருக்க முடியும்!
இந்த ஒழுக்கங்கெட்ட உலகத்தில் ஒழுக்கமாக வாழ்வது ரொம்பவே கஷ்டம்தான். தவறான ஆசைகளை விட்டொழிக்க, யெகோவாவோடு இருக்கும் நட்பு... பைபிளில் இருக்கும் ஆலோசனை... அனுபவமுள்ள கிறிஸ்தவர்களின் அறிவுரை... இதெல்லாம் நமக்கு எப்படி உதவும் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
▪ மாதிரி ஜெபத்திற்கு இசைவாக வாழுங்கள்—பகுதி 1
▪ மாதிரி ஜெபத்திற்கு இசைவாக வாழுங்கள்—பகுதி 2
ஒவ்வொரு முறை ஜெபம் செய்யும்போதும், மாதிரி ஜெபத்தை நாம் மனப்பாடமாக சொல்வதில்லை. இருந்தாலும், அந்த ஜெபத்திலிருந்து நம்மால் முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். அந்த ஜெபத்திற்கு இசைவாக நாம் எப்படி வாழலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரைகளில் பார்க்கலாம்.
இதர கட்டுரைகள்
18 ‘ கிங்ஸ்லியால் முடியும் என்றால், என்னாலும் முடியும்!’
அட்டைப்படம்: பனாமாவின் வடமேற்கு கடற்கரை ஓரத்தில் உள்ள போகாஸ் டெல் டோரோ தீவுக்கூட்டத்திற்கு யெகோவாவின் சாட்சிகள் படகுகளில் போய் சாட்சி கொடுக்கிறார்கள். இங்காபிரே (Ngabere) மொழியிலும் நற்செய்தியை பிரசங்கிக்கிறார்கள்
பனாமா
மக்கள்தொகை
39,31,000
பிரஸ்தாபிகள்
16,217
ஒழுங்கான பயனியர்கள்
2,534
பனாமாவில் 309 சபைகள் இருக்கின்றன. அங்கு 180-க்கும் அதிகமான விசேஷ பயனியர்கள் சேவை செய்கிறார்கள். இங்காபிரே மொழியில் 35 சபைகளும் 15 தொகுதிகளும் இருக்கின்றன. அதில் சுமார் 1,100 பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். பனாமா சைகை மொழியில் 16 சபைகளும் 6 தொகுதிகளும் இருக்கின்றன. அதில் கிட்டத்தட்ட 600 பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள்