படிப்பு இதழ்
நவம்பர் 2016
படிப்புக் கட்டுரைகள்: டிசம்பர் 26, 2016–ஜனவரி 29, 2017
© 2016 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
அட்டைப்படம்:
அங்கோலா
பெங்குவேலா என்ற நகரத்தில், கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் என்ற சிற்றேட்டைப் பயன்படுத்தி விசேஷ பயனியர்கள் சைகை மொழியில் பைபிள் படிப்பு நடத்துகிறார்கள். 2015-ல், இயேசுவின் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு 62 பேர் வந்திருந்ததைப் பார்த்து அந்த நகரத்தில் இருந்த 10 யெகோவாவின் சாட்சிகள் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்
பிரஸ்தாபிகள்
1,15,948
பைபிள் படிப்புகள்
5,02,848
நினைவுநாளுக்கு வந்தவர்கள் (2015)
5,29,827
இந்தப் புத்தகம் விற்பனைக்கு அல்ல. பைபிளைப் பற்றி எல்லாரும் தெரிந்துகொள்வதற்காக இதுபோன்ற புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன. எல்லாரும் கொடுக்கிற நன்கொடையால் இந்த வேலை நடக்கிறது.
நன்கொடை கொடுக்க விரும்பினால் www.jw.org-ஐப் பாருங்கள்.
பைபிள் வசனங்கள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம்—புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளிலிருந்தும், தமிழ் – O.V. (BSI) பைபிளிலிருந்தும் எடுக்கப்பட்டிருக்கின்றன. வேறு மொழிபெயர்ப்பிலிருந்து வசனங்கள் எடுக்கப்பட்டிருந்தால் அந்த பைபிளின் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும். NW என்பது ஆங்கில மொழி பரிசுத்த வேதாகமம்—புதிய உலக மொழிபெயர்ப்பு.