பொருளடக்கம்
ஏப்ரல் 2-8, 2018
3 நோவா, தானியேல், யோபு—இவர்களுடைய விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் பின்பற்றுங்கள்
ஏப்ரல் 9-15, 2018
8 நோவா, தானியேல், யோபு—இவர்களைப் போல் யெகோவாவை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்களா?
இன்று நமக்கு இருக்கிற பிரச்சினைகளில் பலவற்றை நோவாவும் தானியேலும் யோபுவும் அனுபவித்தார்கள். தொடர்ந்து விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் காட்ட எது அவர்களுக்கு உதவியது? தங்களுடைய உண்மைத்தன்மையை எதுவும் கெடுத்துவிடாமல் இருக்குமளவுக்கு அவர்கள் எப்படி யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார்கள்? இந்த இரண்டு கேள்விகளுக்கான பதில்களை, இந்தக் கட்டுரைகளில் பார்ப்போம்.
13 வாழ்க்கை சரிதை—யெகோவாவினால் எல்லாமே செய்ய முடியும்!
ஏப்ரல் 16-22, 2018
18 ஆன்மீக நபராக இருப்பதன் அர்த்தம் என்ன?
ஏப்ரல் 23-29, 2018
23 ஆன்மீக நபராக தொடர்ந்து முன்னேறுங்கள்!
முதல் கட்டுரையில், ஆன்மீகச் சிந்தையோடு இருப்பது என்றால் என்ன என்பதைப் பற்றியும், ஆன்மீகச் சிந்தையுள்ள நல்ல முன்மாதிரிகளிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பற்றியும் பார்ப்போம். இரண்டாவது கட்டுரையில், நாம் ஆன்மீக ரீதியில் எப்படி பலமுள்ளவர்களாக ஆகலாம் என்றும், நம் அன்றாட வாழ்க்கைக்கு அது எப்படி உதவும் என்றும் பார்ப்போம்.