வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
மே 8 -14
சந்தாக்களை அளிக்கும்போது
1. காவற்கோபுரத்திலிருந்து எந்தக் கட்டுரையை நீங்கள் சிறப்பித்துக் காட்டுவீர்கள்?
2. சந்தா அளிப்பை சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளுடன் எப்படி இணைப்பீர்கள்?
மே 15 -21
ஒரு முன்னுரை எப்படி
1. எளிதாக இருக்கலாம்?
2. சம்பாஷணை முறையில் இருக்கலாம்?
3. வீட்டுக்காரருடைய எதிர்ப்புக்குத் தக்கவாறு மாற்றியமைத்துக் கொள்வதாக இருக்கலாம்?
மே 22 -28
பின்வரும் எதிர்ப்புகளுக்கு நீங்கள் எவ்வாறு பிரதிபலிப்பீர்கள்
1. “நீங்கள் போன வாரம் வந்திருந்தீர்களே”?
2. “உங்களுடைய வேலையைப் பற்றி எனக்கு ஏற்கெனவே நன்றாக தெரியும்”?
3. “எங்களிடம் பணம் இல்லை”?
மே 29 -ஜூன் 4
மறு சந்திப்புகள் செய்யும்போது
1. பத்திரிகைகளை பெற்றுக் கொண்டவரை ஏன் போய் சந்திக்க வேண்டும்?
2. நம்முடைய முக்கிய குறிக்கோள் என்ன?
3. நீங்கள் எப்படி சம்பாஷணையைத் துவங்குவீர்கள்?