வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
ஏப்ரல் 10 -16
ஞாபகார்த்தத்திற்கு வந்தவர்களை நாம் எவ்வாறு உற்சாகப்படுத்தலாம்
1. ஒரு பைபிள் படிப்பை கொண்டிருப்பதற்கு?
2. கூட்டங்களுக்கு ஒழுங்காக வருவதற்கு?
ஏப்ரல் 17 -23
சிருஷ்டிப்பு புத்தகத்தை அளித்தல்
1. மக்களுக்கு இந்தப் புத்தகம் ஏன் தேவைப்படுகிறது?
2. என்ன திட்டவட்டமான குறிப்புகள் அல்லது படச்சித்தரிப்புகள் சிறப்பித்துக் காட்டப்படலாம்?
ஏப்ரல் 24 -30
அக்கறை காட்டுபவர்களைத் திரும்ப சந்தித்தல்
1. மறு சந்திப்பை நீங்கள் எவ்வளவு சீக்கிரம் செய்யவேண்டும்?
2. ஆரம்பத்தில் காட்டின அக்கறையை தொடர்ந்து வளரச்செய்ய நீங்கள் என்ன சொல்லலாம்?
3. அடுத்த சந்திப்பிற்காக எவ்வாறு நீங்கள் அஸ்திபாரமிடலாம்?
மே 1 -7
வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கையில்
1. நீங்கள் எவ்வாறு சந்தாவை அளிப்பீர்கள்?
2. எந்தக் கட்டுரைகளை நீங்கள் அளிப்பீர்கள், யாருக்கு?
3. ஏன் நல்ல வீட்டுக்கு வீடு பதிவு சீட்டுகளை வைத்திருக்க வேண்டும்?