வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
மே 7 -13
சந்தாக்களை அளிக்கும்போது
1. எந்தக் கட்டுரையைச் சிறப்பித்துக் காட்டுவீர்கள்?
2. சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளை அளிப்போடுகூட எப்படி இணைத்துக் காட்டுவீர்கள்?
மே 14-20
ஒரு மறுசந்திப்பை நீங்கள் எப்படி செய்வீர்கள்
1. ஞாபகார்த்த நிகழ்ச்சிக்கு வருகைத்தந்த ஒருவரிடம்?
2. பத்திரிகை அளித்த ஒருவரிடம்?
3. முந்தின சந்திப்பு சுருக்கமாக இருந்திருந்தால் அல்லது தடைப்பட்டிருந்தால்?
மே 21 -27
தைரியமாக பிரசங்கித்தல்
1. நாம் ஏன் தைரியமுள்ளவர்களாகவும் சாதுரியமாகவும் இருக்க வேண்டும்?
2. சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்போது தைரியம் எப்படி உதவக்கூடும்?
3. சந்தாக்களை நாம் எப்படித் தைரியமாக அளிக்கலாம்?
மே 28 -ஜூன் 3
ஜூன் மாதத்துக்குரிய சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருள்
1. முக்கிய குறிப்புகளை விமர்சியுங்கள்.
2. நியாயங்கள் புத்தகத்திலிருந்து எந்த முன்னுரைகளை நீங்கள் பயன்படுத்தலாம்?
3. பிரசுர அளிப்புக்கு நீங்கள் எவ்வாறு இணைப்பு செய்வீர்கள்?