உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/91 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1991
நம் ராஜ்ய ஊழியம்—1991
km 4/91 பக். 3

அறிவிப்புகள்

● பிரசுர அளிப்புகள்: ஏப்ரல்: என்றும் வாழலாம் புத்தகம் ரூ35, சிறிய அளவு புத்தகம் ரூ20-க்கு அளிக்கவும். இந்தப் பிரசுரங்கள் கைவசம் இல்லாத இடங்களில் 192 பக்க இரண்டு பழைய விசேஷ அளிப்பு புத்தகங்கள் ஒன்றின் விலைக்கு அளிக்கப்படலாம். பிராந்திய மொழிகளில் ஒரு விசேஷ அளிப்பு புத்தகம் பாதி விலைக்கு அளிக்கப்படலாம். மே, ஜூன்: காவற்கோபுரம் பத்திரிகைக்கு ஓர் ஆண்டு சந்தா ரூ50. ஆறுமாத காலத்துக்கும் மாதாந்திர பத்திரிகைகளுக்கான ஓராண்டுகால சந்தா விலை ரூ25. (மாதாந்திர இதழ்களுக்கு ஆறுமாத கால சந்தா கிடையாது. சந்தாக்கள் பெற்றுக்கொள்ளப்படாத இடங்களில், இரண்டு பத்திரிகைகளும் புரோஷுரின் ஒரு பிரதியும் சேர்த்து ரூ8-க்கு அளிக்கலாம்.) ஜூலை: உண்மையான சமாதானம் புத்தகம். இது கிடைக்காத இடங்களில் ராஜ்யம் வருக புத்தகம் ரூ12-க்கு அளிக்கலாம். ஆகஸ்ட், செப்டம்பர்: பள்ளி புரோஷுரை தவிர, ஏதாவது ஒரு 32-பக்க புரோஷுர் ரூ3.

● மே மாதத்தில் துணைப்பயனியர் ஊழியம் செய்ய விரும்பும் பிரஸ்தாபிகள் இப்பொழுதே திட்டமிட்டு, தங்கள் விண்ணப்ப நமூனாக்களை முன்கூட்டியே கொடுக்க வேண்டும். தேவையான வெளி ஊழிய ஏற்பாடுகள் செய்யவும் மற்றும் போதுமான பிரசுரங்கள் கையிருப்பில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும் இது மூப்பர்களுக்கு உதவி செய்யும்.

● ஞாபகார்த்த நாளுக்குப் பின்பு, ஞாபகார்த்த நாள் அறிக்கை நமூனாவை (S-7) தயவு செய்து பூர்த்தி செய்து, சரியான அஞ்சல் கட்டணம் (60 பைசா) ஒட்டி, அதைத் திருப்பி அனுப்பவும். அதை ஒரு கடித உறைக்குள் வைத்தால், அஞ்சல் கட்டணம் ரூ1.00.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்