உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 6/91 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1991
நம் ராஜ்ய ஊழியம்—1991
km 6/91 பக். 3

அறிவிப்புகள்

● பிரசுர அளிப்புகள்: ஜூன்: காவற்கோபுரம் பத்திரிகைக்கு ஓர் ஆண்டு சந்தா ரூ50. ஆறுமாத காலத்துக்கும் மாதாந்திர பத்திரிகைகளுக்கான ஓராண்டுகால சந்தா விலை ரூ25. (மாதாந்திர இதழ்களுக்கு ஆறுமாத கால சந்தா கிடையாது. சந்தாக்கள் பெற்றுக்கொள்ளப்படாத இடங்களில், இரண்டு பத்திரிகைகளும் புரோஷுரின் ஒரு பிரதியும் சேர்ந்து ரூ8-க்கு அளிக்கலாம்.) ஜூலை: உண்மையான சமாதானம் புத்தகம். இது கிடைக்காத இடங்களில் ராஜ்யம் வருக புத்தகம் ரூ12-க்கு அளிக்கலாம். ஆகஸ்ட், செப்டம்பர்: பள்ளி புரோஷுரை தவிர, ஏதாவது ஒரு 32-பக்க புரோஷுர் ரூ3. அக்டோபர்: படைப்பு புத்தகம் ரூ35. சிறிய அளவு ரூ20. (இந்திய மொழிகள்: என்றும் வாழலாம் அல்லது பைபிள் கதை புத்தகம்.) நவம்பர்: விழித்தெழு! மற்றும்/அல்லது காவற்கோபுரம் சந்தாக்கள். டிசம்பர்: புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் மற்றும் “பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா?” (இந்திய மொழிகளில்: விசேஷ அளிப்பு 192 பக்க புத்தகங்கள் பாதி விலைக்கு.)

● கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

புரோஷுர்கள்:

நம்முடைய பிரச்னைகள்—அவைகளை தீர்ப்பதற்கு யார் நமக்கு உதவுவார்கள்? —ஆங்கிலம்

விழித்தெழு! புரோஷுர் 8-2 —மராத்தி

● கையிருப்பில் இல்லாத பிரசுரங்கள்:

மகிழ்ச்சி—அதை எவ்வாறு கண்டடைவது? —ஆங்கிலம்

உண்மையான சமாதானமும் பாதுகாப்பும் —அதை நீங்கள் எவ்வாறு கண்டடையலாம்? —ஆங்கிலம்

எல்லாத் தேசங்களுக்கும் நற்செய்தி —ஆங்கிலம்

உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் —தமிழ்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்