பிப்ரவரி மாத ஊழிய அறிக்கை
சரா. சரா. சரா. சரா.
மணி.நே. பத்திரி. மறு.சந். வே.படி.
விசேஷ பயனியர்கள் 247 134.0 41.6 42.9 6.6
பயனியர்கள் 498 81.5 32.9 26.3 4.2
துணைப் பயனியர்கள் 517 63.3 33.4 13.0 1.7
பிரஸ்தாபிகள் 9,381 9.3 4.3 2.5 0.4
மொத்தம் 10,643
புதிதாக ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்டவர்கள்: 185
கடந்த வருடம் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில், விசேஷமாக வெளி ஊழியத்தில் செலவிடப்பட்ட நேரம் மற்றும் மறுசந்திப்புகள் செய்வதில் நமக்கு போற்றத்தக்க அதிகரிப்புகள் இருந்தன. வீட்டு வேதப்படிப்புகளை நடத்துவதில் மேலும் அதிகம் பேர் பங்கு கொள்வதற்கு உதவ தொடர்ந்து உழையுங்கள்.