மார்ச் மாத ஊழிய அறிக்கை
சரா. சரா. சரா. சரா.
மணி.நே. பத்திரி. மறு.சந். வே.படி.
விசேஷ பயனியர்கள் 247 140.5 44.5 46.4 6.5
பயனியர்கள் 513 86.1 36.0 27.1 4.1
துணைப் பயனியர்கள் 575 63.3 31.8 13.9 1.8
பிரஸ்தாபிகள் 9,601 9.8 4.6 2.6 0.4
மொத்தம் 10,936
புதிதாக ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்டவர்கள்: 34
வெளி ஊழியத்தில் செலவிடப்பட்ட நேரம் இந்த மாதம் ஒருபோதுமேயிராத உயர்ந்த எண்ணிக்கையில் இருந்தது. வெளி ஊழியத்தில் வேலைசெய்யும் விசேஷ பயனியர்களின் எண்ணிக்கை ஒரு புதிய உச்சநிலையை அடைந்தது. மறுசந்திப்புகளில் சிறந்த, புதிய உச்சநிலை விசேஷமாக உற்சாகமூட்டுவதாய் இருந்தது. பைபிள் படிப்பு வேலையை வளர்ப்பதற்கு கூடுதலான முக்கியத்துவம் கொடுத்து இதே வேகத்தைக் காத்துக்கொள்ளுங்கள்.