உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/92 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1992
நம் ராஜ்ய ஊழியம்—1992
km 4/92 பக். 3

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள்: ஏப்ரல்: இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகம் ரூ20-க்கு. (இப்புத்தகம் கிடைக்கப்பெறாத மொழிகளில், இரண்டு பழைய விசேஷ அளிப்பு புத்தகங்களை ரூ12-க்கு அல்லது ஒன்றை ரூ6-க்கு அளிக்கவும்.) மே மற்றும் ஜூன்: காவற்கோபுரம் பத்திரிகைக்கு ஓர் ஆண்டு சந்தா ரூ60. ஆறு மாத சந்தாக்கள் மற்றும் மாதாந்தர பத்திரிகைகளுக்கு ஓர் ஆண்டு சந்தா ரூ30. (மாதாந்தர இதழ்களுக்கு ஆறு-மாத சந்தா கிடையாது.) சந்தா பெற்றுக்கொள்ளப்படாத இடங்களில், இரண்டு பத்திரிகைகளும் ஒரு புரோஷுரும் ரூ9-க்கு அளிக்கப்படலாம். ஜூலை: பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? புத்தகம் ரூ12. (இந்திய மொழிகளில் அளிப்பு: ஒரு பழைய 192-பக்க புத்தகம் ரூ6.)

◼ ஞாபகார்த்த நாளுக்குப் பின்பு, ஞாபகார்த்த நாள் அறிக்கை நமூனாவை (S-7) தயவுசெய்து பூர்த்தி செய்து, சரியான அஞ்சல் கட்டணம் (0.60 பைசா) ஒட்டி, அதைத் திருப்பி அனுப்பவும். அதை ஒரு கடித உறைக்குள் வைத்தால், அஞ்சல் கட்டணம் ரூ1.

◼ ஏப்ரல் 1, 1992 முதல் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுடைய விலைகள் பின்வருமாறு: தனிப்பட்ட பத்திரிகைகள் ரூ3 (பயனியர்களுக்கு ரூ1.50), மாதத்திற்கு இருமுறை வரும் பத்திரிகைகளுக்கு ஆண்டு சந்தா ரூ60 (பயனியர்களுக்கு ரூ30), மேலும் மாதாந்தர பத்திரிகைகளுக்கு ரூ30 (பயனியர்களுக்கு ரூ15).

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

கன்னடா, மராத்தி, மலையாளம் மற்றும் தமிழ்: வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! (புரோஷுர்கள்). பெங்காளி: பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம். தெலுங்கு: இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் (புரோஷுர்); பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம்.

◼ மறுபடியும் கிடைக்கும் பிரசுரங்கள்:

மராத்தி: பாதுகாப்பான ஓர் எதிர்காலம்—இதை நீங்கள் எப்படிக் கண்டடையலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்