டிசம்பர் மாத ஊழிய அறிக்கை
சரா. சரா. சரா. சரா.
எண்: மணி.நே. பத்திரி. மறு.சந். வே.படி.
விசேஷ பய. 266 134.1 41.6 45.0 6.7
பயனியர்கள் 613 80.3 31.5 24.1 4.0
துணைப் பய. 450 70.0 35.5 13.5 2.0
பிரஸ். 10,195 10.8 4.4 2.5 0.4
மொத்தம் 11,524 முழுக்காட்டப்பட்டவர்கள்: 645
நாட்காட்டி ஆண்டு, புதிய உச்சநிலைகளை, 266 விசேஷ பயனியர்களையும், 613 ஒழுங்கான பயனியர்களையும், 2,26,053 வெளி ஊழியத்தில் செலவழிக்கப்பட்ட மணிநேரங்களையும் கொண்டு முடிவடைந்தது. அநேகரை மறு சந்திப்புகள் செய்வதற்கும் வீட்டு பைபிள் படிப்புகளை நடத்துவதற்கும் உதவுவதன் மூலம் நாம் இந்த அறிக்கையை தொடர்ந்து அதிகரிக்க முடியும்.