தேவராஜ்ய செய்திகள்
கொரியா: ஜனவரியில் 68,310 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலை எட்டப்பட்டது. எல்லா முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகளும் முழுநேர ஊழியத்தில் ஏதோஒரு வகையில் ஒரு பங்கைக் கொண்டிருந்ததாக ஏழு சபைகள் அறிக்கை செய்தன. ஒரு சபை 12 ஒழுங்கான பயனியர்கள், 15 துணைப்பயனியர்கள், சபை பிரஸ்தாபிகள் ஒருவரும் இல்லை என அறிக்கை செய்தது.
நைஜீரியா: கடந்த வருட சராசரியைவிட 7 சதவிகித அதிகரிப்பாக 1,56,001 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையை ஜனவரி அறிக்கை காட்டியது.