தேவராஜ்ய செய்திகள்
இந்தியா: 1993-ல் இங்கு நடைபெற்ற 26 வட்டார அசெம்பிளிகளில் 15,822 பேர் ஆஜராயிருந்தார்கள், 226 பேர் முழுக்காட்டுதல் பெற்றார்கள். அதோடுகூட, நடந்த 31 விசேஷ அசெம்பிளி தினங்களில் 17,729 பேர் ஆஜராயிருந்தார்கள், அதில் 243 பேர் முழுக்காட்டப்பட்டார்கள்.