உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 3/94 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1994
நம் ராஜ்ய ஊழியம்—1994
km 3/94 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் மார்ச்: இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் (இது ஆங்கிலம், மலையாளம் மற்றும் தமிழில் கிடைக்கிறது) 20.00 ரூபாய் நன்கொடைக்கு. இது கிடைக்காத இடங்களில், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை 40.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம், (சிறிய அளவு புத்தகம் 20.00 ரூபாய்). கூடுதலாக, பழைய 192-பக்க விசேஷ அளிப்பு புத்தகங்கள் ஒவ்வொன்றையும் 6.00 ரூபாய்க்கு அளிக்கலாம். ஏப்ரல், மே: காவற்கோபுரம் பத்திரிகைக்கு ஒரு வருட சந்தா 60.00 ரூபாய். ஆறு மாத சந்தாக்களும் மாதாந்தரப் பதிப்புகளுக்கான ஒரு வருட சந்தாக்களும் 30.00 ரூபாய். (மாதாந்தரப் பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தாக்கள் கிடையாது.) அநேக இந்திய மொழி பதிப்பு பத்திரிகைகளின் கால இடைவெளியில் சமீபத்தில் மாற்றங்கள் செய்திருப்பதால், சந்தாக்களைப் பெறும்போது உங்களுக்கு இவற்றை நாங்கள் நினைப்பூட்ட விரும்புகிறோம்: காவற்கோபுரம் இப்பொழுது கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ், மற்றும் தெலுங்கில் மாதம் இருமுறை; பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, நேப்பாளி, மற்றும் உருதுவில் மாதம் ஒருமுறை. விழித்தெழு! இப்பொழுது மலையாளத்திலும் தமிழிலும் மாதம் இருமுறை; குஜராத்தி, கன்னடம் மற்றும் தெலுங்கில் மாதம் ஒருமுறை. ஜூன்: எக்காலத்திலும் வழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகம் 40.00 ரூபாய் நன்கொடைக்கு. இதை ஏற்றுக்கொள்ளாத இடங்களில், எந்தவொரு 192-பக்க புத்தகத்தையும் 12.00 ரூபாய் என்ற வழக்கமான விலைக்கு அளிக்கலாம். ஆங்கிலத்தில், உயிர்—அது எப்படி வந்தது? பரிணாமத்தின் மூலமா படைப்பின் மூலமா? என்ற புத்தகத்தையும் 40.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளிப்புத் திட்டத்திற்கான பிரசுரங்கள் எதையாவது இன்னும் ஆர்டர் செய்யாத சபைகள் தங்களுடைய அடுத்த லிட்ரச்சர் ஆர்டர் நமூனாவில் (S-14) ஆர்டர் செய்யவேண்டும்.

◼ சபையோடு கூட்டுறவுகொண்டிருக்கிற அனைவரும் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கான புதிய மற்றும் புதுப்பித்தல் சந்தாக்களை, தனிப்பட்ட சந்தாக்கள் உட்பட, அனைத்தையும் சபைமூலமாக அனுப்பவேண்டும்.

◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் மார்ச் 1 அல்லது அதற்குப்பிறகு கூடுமானவரை சீக்கிரத்திலேயே சபையின் கணக்குகளை தணிக்கை செய்யவேண்டும். இது செய்யப்பட்டதும் சபைக்கு அறிவிப்பு செய்யுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்