உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/96 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1996
நம் ராஜ்ய ஊழியம்—1996
km 5/96 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள்

மே: காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகைகளுக்கு சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தா ரூ. 90.00. மாதாந்தர பதிப்புகளுக்கான ஒரு வருட சந்தாக்கள், மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கான ஆறு மாத சந்தாக்கள் ரூ. 45.00. மாதாந்தர பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தா இல்லை. சந்தா மறுக்கப்பட்டால், பத்திரிகைகளின் தனிப்பிரதிகள் ஒவ்வொன்றும் 4.00 ரூபாய்க்கு அளிக்கப்பட வேண்டும். தகுந்த சந்தர்ப்பங்களில் குடும்ப வாழ்க்கை புத்தகத்தை அளிக்கலாம்.

ஜூன்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தை 15.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். மாற்றீடாக, நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை 25.00 ரூபாய் நன்கொடைக்கு (பெரிய அளவு 45.00 ரூபாய்க்கு) அளிக்கலாம். பொருத்தமான சந்தர்ப்பங்களில், குடும்ப வாழ்க்கை புத்தகத்தை, மேற்சொன்ன புத்தகங்களில் ஒன்றுடன் சேர்த்தும்கூட அளிக்கலாம்.

ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32-பக்க சிற்றேடுகளில் எவற்றையேனும் 5.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்: “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, மற்றும் வாழ்க்கையின் நோக்கமென்ன—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்