கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்
எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்—ஆங்கிலம், உருது, கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, நேப்பாளி, பஞ்சாபி, மராத்தி, மலையாளம், ஹிந்தி
“கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம்” மாவட்ட மாநாட்டில் வெளியிடப்பட்ட இந்தப் புதிய சிற்றேடு பயனியர்களுக்கு 4.00 ரூபாய்க்கும் பிரஸ்தாபிகளுக்கும் பொதுமக்களுக்கும் 6.00 ரூபாய்க்கும் அளிக்கப்படும்.
வேதவாக்கியம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது, பயனுள்ளது —மலையாளம்
இந்தப் புத்தகம் பயனியர்களுக்கு 40.00 ரூபாய், பிரஸ்தாபிகளுக்கும் பொதுமக்களுக்கும் 50.00 ரூபாய்.
என்னுடைய பைபிள் கதை புத்தகம் (சிறிய அளவு)—கன்னடம், தெலுங்கு, மராத்தி
◼ கிடைக்கக்கூடிய புதிய வீடியோ கேஸட்டுகள்:
நாசி தாக்குதலுக்கு எதிராக யெகோவாவின் சாட்சிகள் உறுதியாக நிற்கிறார்கள்—ஆங்கிலம்
நாசிக்களால் மிகக் கொடுமையாக துன்புறுத்தப்பட்டபோதும் யெகோவாவின் சாட்சிகள் தங்கள் நம்பிக்கைகளில் உறுதியாக நிலைத்திருந்தனர்; அவர்களது தைரியத்தையும் வெற்றியையும் பற்றிய நெஞ்சைத் தொடும் கதையை இந்த 78-நிமிட வீடியோ விவரிக்கிறது. அது சாதாரண பிரசுர விண்ணப்ப படிவத்தில் (S-AB-14) ஆர்டர் செய்யப்படலாம். வீடியோ கேஸட்டுகள், விசேஷ விண்ணப்ப உருப்படிகள் என்பதை தயவுசெய்து ஞாபகத்தில் வையுங்கள். ஒவ்வொரு வீடியோ கேஸட்டும் பயனியர்களுக்கு 150.00 ரூபாய், பிரஸ்தாபிகளுக்கும் பொதுமக்களுக்கும் 200.00 ரூபாய்.