உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 3/98 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1998
நம் ராஜ்ய ஊழியம்—1998
km 3/98 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகம் 20.00 ரூபாய் நன்கொடைக்கு. வீட்டு பைபிள் படிப்புகள் ஆரம்பிப்பதில் கவனம் செலுத்துங்கள். ஏப்ரல் மற்றும் மே: காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகைகளுக்கு சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தா 90.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தாக்களும் மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தாக்களும் 45.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தா கிடையாது. சந்தா ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால், பத்திரிகைகளின் தனிப்பட்ட பிரதிகள் 4.00 ரூபாய்க்கு கொடுக்கலாம். ஜூன்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகம், நன்கொடை 20.00 ரூபாய். (பயனியர்களுக்கு 15.00 ரூபாய்.) மாற்றீடாக, பாதிவிலைக்கு அல்லது விசேஷ அளிப்புக்கு பட்டியலிடப்பட்ட ஏதேனும் 192 பக்க பழைய புத்தகம்.

குறிப்பு: வெளி ஊழியத்தில் பயன்படும் மேலே குறிப்பிட்ட பிரசுரங்களை இதுவரை ஆர்டர் செய்யாத சபைகள், லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபார்ம் (S-AB-14) மூலம் ஆர்டர் செய்ய வேண்டும்.

◼ ஏப்ரல், மே மாதங்களில் துணைப் பயனியர் செய்ய விரும்பும் பிரஸ்தாபிகள் இப்பொழுதே திட்டமிட்டு, தங்களுடைய விண்ணப்பங்களை முன்னதாகவே கொடுத்துவிட வேண்டும். அப்பொழுதுதான், வெளி ஊழியத்திற்கு தேவையான ஏற்பாடுகளை மூப்பர்களால் செய்ய முடியும். மேலும் போதுமான பத்திரிகைகள், மற்ற பிரசுரங்கள் ஸ்டாக்கில் இருக்கும் வண்ணம் அவர்கள் பார்த்துக்கொள்ள முடியும். துணைப் பயனியர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களின் பெயர்களை சபையில் அறிவிக்க வேண்டும்.

◼ மார்ச் 1-ம் தேதி அல்லது கூடியவிரைவில் சபையின் கணக்கை, நடத்தும் கண்காணியோ அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரோ தணிக்கை செய்யவேண்டும். இதைச் செய்து முடித்ததும் சபையில் அறிவிப்பு செய்ய வேண்டும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்