துணைப் பயனியர் அட்டவணைகள்
ஒவ்வொரு வாரமும் வெளி ஊழியத்தில் 15 மணிநேரம் கிடைக்கும்படி அட்டவணையிடுவதற்கான மாதிரி வழிகள்
காலை வேளைகள்—திங்கள் முதல் சனி வரை
இதில் ஏதேனும் ஒரு தினத்திற்குப் பதிலாக ஞாயிற்றுக்கிழமையை வைத்துக்கொள்ளலாம்
நாள் வேளை மணிநேரம்
திங்கள் காலை 21/2
செவ்வாய் காலை 21/2
புதன் காலை 21/2
வியாழன் காலை 21/2
வெள்ளி காலை 21/2
சனி காலை 21/2
மொத்த மணிநேரம்: 15
இரண்டு முழு நாட்கள்
வாரத்தின் ஏதேனும் இரண்டு நாட்களைத் தெரிந்துகொள்ளலாம்
நாள் வேளை மணிநேரம்
புதன் முழு நாள் 71/2
சனி முழு நாள் 71/2
மொத்த மணிநேரம்: 15
இரண்டு மாலை வேளைகளும் வார இறுதியும்
ஏதேனும் இரண்டு வார நாட்களின் மாலை வேளைகளைத் தெரிந்துகொள்ளலாம்
நாள் வேளை மணிநேரம்
திங்கள் மாலை 11/2
புதன் மாலை 11/2
சனி முழு நாள் 8
ஞாயிறு அரை நாள் 4
மொத்த மணிநேரம்: 15
வார நாட்களின் பிற்பகல்களும் சனிக்கிழமையும்
இதில் ஏதேனும் ஒரு தினத்திற்குப் பதிலாக ஞாயிற்றுக்கிழமையை வைத்துக்கொள்ளலாம்
நாள் வேளை மணிநேரம்
திங்கள் பிற்பகல் 2
செவ்வாய் பிற்பகல் 2
புதன் பிற்பகல் 2
வியாழன் பிற்பகல் 2
வெள்ளி பிற்பகல் 2
சனி முழு நாள் 5
மொத்த மணிநேரம்: 15
என்னுடைய தனிப்பட்ட ஊழிய அட்டவணை
ஒவ்வொரு வேளைக்குமான மணிநேரத்தைத் தீர்மானித்துக்கொள்ளலாம்
நாள் வேளை மணிநேரம்
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
ஞாயிறு
மொத்த மணிநேரம்: 15