• இந்தியாவில் முதன்முறையாக பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 20,000 என்ற இலக்கைத் தாண்டிவிட்டது. ஆகஸ்ட் 1998-ல் 20,390 பிரஸ்தாபிகள் அறிக்கை செய்திருந்தனர். இதுவரை எட்டியிராத உச்சநிலை இது! நம்முடைய உழைப்பை யெகோவா தொடர்ந்து ஆசீர்வதித்து வருவதற்கு இது ஓர் அத்தாட்சி.