உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 3/99 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1999
நம் ராஜ்ய ஊழியம்—1999
km 3/99 பக். 3

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள்: மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. வீட்டு பைபிள் படிப்புகள் ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுக்க வேண்டும். ஏப்ரல் மற்றும் மே: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!-வுக்கு சந்தாக்கள். ஆர்வம் காட்டும் நபர்களிடம் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளித்து, வீட்டு பைபிள் படிப்புகளை துவங்க முயற்சி எடுங்கள். ஜூன்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு.

◼ ஏப்ரல், மே மாதங்களில் துணைப் பயனியர் செய்ய விரும்பும் பிரஸ்தாபிகள் இப்பொழுதே திட்டமிட்டு, சீக்கிரமாகவே விண்ணப்பங்களை கொடுக்க வேண்டும். தேவையான வெளி ஊழிய ஏற்பாடுகள் செய்வதற்கும், போதுமான பத்திரிகைகளும் புத்தகங்களும் கையிருப்பில் இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கும் மூப்பர்களுக்கு இது உதவும். துணைப் பயனியர் ஊழியம் செய்ய அங்கீகரிக்கப்படும் அனைவரின் பெயர்களும் சபைக்கு அறிவிக்கப்பட வேண்டும்.

◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர், மார்ச் 1 அல்லது சீக்கிரத்திலேயே சபையின் கணக்கை தணிக்கை செய்ய வேண்டும். இதைச் செய்த பிறகு, அடுத்த முறை கணக்கு அறிக்கை வாசிக்கப்பட்ட பின் இதையும் சபைக்கு அறிவியுங்கள்.

◼ நினைவு ஆசரிப்பு நாள் வியாழக்கிழமை, ஏப்ரல் 1, 1999 அன்று நடைபெறும். பொதுவாக உங்கள் சபை கூட்டங்கள் வியாழக்கிழமையில் நடைபெறும் என்றால், ராஜ்ய மன்றத்தில் அந்தக் கூட்டங்களை வேறொரு நாளில் நடத்த முடியுமென்றால் மாற்றி வையுங்கள். இது சாத்தியமில்லை என்றால், ஊழியக் கூட்டமும் பாதிக்கப்பட்டால், உங்கள் சபைக்கு பொருந்தும் பகுதிகளை மாத்திரம் வேறொரு ஊழிய கூட்டத்தில் கலந்தாலோசிக்கலாம்.

◼ சபையோடு தொடர்புடைய அனைவரும் தங்களுடைய தனிப்பட்ட சந்தாக்கள் உட்பட காவற்கோபுரம், விழித்தெழு!-வுக்கான புதிய மற்றும் புதுப்பிக்கும் சந்தாக்களை சபை மூலமாகவே அனுப்ப வேண்டும்.

◼ பிரசுரங்கள் கேட்டு தனிப்பட்ட பிரஸ்தாபிகள் சங்கத்திற்கு எழுதினால் சங்கம் அவற்றை அனுப்பி வைக்காது. பிரசுரங்களுக்கான சபையின் மாதாந்திர ஆர்டர் சங்கத்திற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு ஒவ்வொரு மாதமும் சபைக்கு ஓர் அறிவிப்பை செய்ய நடத்தும் கண்காணி ஏற்பாடு செய்யவேண்டும். அப்போதுதான் தனிப்பட்ட விதமாக பிரசுரங்கள் தேவைப்படுவோர் பிரசுர இலாக்காவிலுள்ள சகோதரரிடம் ஆர்டர் கொடுக்க முடியும். ஆர்டர் செய்தால் மட்டுமே கிடைக்கும் பிரசுரங்கள் எவை என்பதை தயவுசெய்து மனதில் வைக்கவும்.

◼ பிப்ரவரி 1999-லிருந்து காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் நான்கு வண்ணங்களில் அச்சடிக்கப்படும்.

◼ ஏப்ரல் 1, 1999, தேதியிட்ட பிரதியிலிருந்து பஞ்சாபி காவற்கோபுரம் மாதம் இருமுறை வெளிவரும்.

◼ சபைகளுக்கு முன்பே அறிவித்ததுபோல, ஜனவரி 1, 1999 முதல் பின்வரும் புதிய விலைகள் அமலுக்கு வருகின்றன:

காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!:

பயனியர் சபை/பொது

பிரதி ஒன்று 3.50 5.00

சந்தாக்கள்:

மாதம் இருமுறை வரும் பிரதிகளுக்கு ஆண்டு சந்தா 75.00 120.00

மாதம் ஒருமுறை வரும் பிரதிகளுக்கு ஆண்டு சந்தா மற்றும் மாதம் இருமுறை வரும் பிரதிகளுக்கு ஆறு மாத சந்தா 37.50 60.00

பிரசுரங்கள்:

32 பக்க சிற்றேடுகள் 5.00 7.00

அறிவு, குடும்ப மகிழ்ச்சி போன்ற 192 பக்க சிறியளவு புத்தகங்கள் (பாதி விலை மற்றும் விசேஷ விலை புத்தகங்கள் தவிர) 22.50 30.00

சிறிய பாட்டு புத்தகம், பைபிள் கதைகள், சிருஷ்டிப்பு (ஆங்கிலம்), நியாயங்காட்டி பேசுதல், இளைஞர் கேட்கின்றனர் 30.00 45.00

ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு ஒத்துவாக்கிய பைபிள் (ரெகுலர், bi 12) 75.00 100.00

மனிதவர்க்கம் கடவுளைத் தேடுதல் (ஆங்கிலம்), துதிகளைப் பாடுங்கள், வேதவாக்கியங்கள் எல்லாம் (ஆங்கிலம்), சிருஷ்டிப்பு, பைபிள் கதைகள் போன்ற பெரிய புத்தகங்கள் 60.00 90.00

டீலக்ஸ் பைபிள் (DL bi12) 320.00 400.00

டீலக்ஸ் பைபிள் (DL bi25) 240.00 320.00

வருடாந்தர புத்தகம் (ஆங்கிலம்) 30.00 40.00

தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் 15.00 15.00

காலண்டர் 20.00 20.00

ஆடியோ கேசட் (ஒன்று) 60.00 70.00

வீடியோ கேசட் (ஒன்று) 240.00 300.00

உட்பார்வை (2 தொகுதிகள்) 350.00 420.00

அறிவிப்போர் (ஆங்கிலம்) 175.00 210.00

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்