மார்ச் ஊழிய அறிக்கை
சரா. சரா. சரா. சரா.
எண்ணிக்கை: மணிநே. பத்திரி. மறுசந். பை.படி.
விசேஷ பய. 6 134.7 30.8 63.5 7.8
பயனியர்கள் 983 65.8 20.7 25.8 4.1
துணைப் பய. 2,509 52.5 17.7 12.9 1.7
பிரஸ். 19,661 8.4 3.2 2.5 0.4
மொத்தம் 23,159 முழுக்காட்டப்பட்டவர்கள்: 70
புதிய உச்சநிலைகள்: நினைவு ஆசரிப்பு காலப்பகுதியில், “ ‘நற்கிரியைகளில் ஐசுவரியவான்’ ஆகுங்கள்” என மார்ச் மாத நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கை நம்மை உற்சாகப்படுத்தியது. அந்த அழைப்புக்கு கிடைத்த அருமையான பலனை காண்பதில் நாங்கள் சந்தோஷப்படுகிறோம். மார்ச் மாதத்தில் பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலை 23,159; இது கடந்த வருட சராசரியைவிட 9 சதவீத அதிகரிப்பு. மறுசந்திப்புக்களிலும் பைபிள் படிப்புகளிலும் புதிய உச்சநிலைகள் எட்டப்பட்டுள்ளன. யெகோவாவின் சேவையில் அதிகம் செய்வதற்கு நாம் எடுக்கும் முயற்சிகளை அவர் தொடர்ந்து ஆசீர்வதிப்பாராக.