அறிவிப்புகள்
◼ ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில். பொருத்தமான சந்தர்ப்பங்களில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், திருப்தியான வாழ்க்கைக்கு வழி, நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? மரித்தோரின் ஆவிகள்—உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), போரில்லா உலகம் உருவாகுமா? (ஆங்கிலம்) போன்ற சிற்றேடுகளையும் அளிக்கலாம். செப்டம்பர்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக” அல்லது இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? புத்தகத்தை அளிக்கலாம்; அது இல்லாவிட்டால், பழுப்பேறியோ நிறம் மாறியோ காணப்படும் 192 பக்க புத்தகத்தை அல்லது 1988-க்கு முன்பு பிரசுரிக்கப்பட்ட ஏதாவது ஒரு புத்தகத்தை அளிக்கலாம். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளையும் அளியுங்கள். அக்கறை காட்டுகிறவர்களிடம் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளித்து பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுங்கள்.
◼ செப்டம்பர் முதல் வட்டார கண்காணிகள் “மெய் கடவுளுக்கு ஏன் பயப்பட வேண்டும்?” என்ற தலைப்பில் பொதுப் பேச்சு கொடுப்பார்கள்.
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் —ஆங்கிலம், தமிழ், மலையாளம், மிஸோ, வங்காளி, ஹிந்தி
யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் —ஆங்கிலம்
யெகோவாவின் சாட்சிகளும் கல்வியும் —கன்னடம்
யெகோவாவின் சாட்சிகள்—அவர்கள் யார்? அவர்களது நம்பிக்கை என்ன? —அஸ்ஸாமீஸ், ஆங்கிலம், கன்னடம், தமிழ், தெலுங்கு, நேப்பாளி, மராத்தி, மலையாளம், மிஸோ, வங்காளி, ஹிந்தி
◼ மறுபடியும் கிடைக்கும் பிரசுரம்:
என்னுடைய பைபிள் கதை புத்தகம் —ஆங்கிலம்