தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்!
ஜூன் 27, 2005 முதல் ஏப்ரல் 10, 2006 வரையான வாரங்களுக்கான படிப்பு அட்டவணை.
துவங்கும் வாரம் அதிகாரம் பாராக்கள் வாசிக்க வேண்டிய வசனங்கள்
ஜூன் 27 1 1-18
ஜூலை 4 2 1-15
11 2 16-32
18 3 1-14 தானி. 1:1-7
25 3 15-26 தானி. 1:8-15
ஆக. 1 3 27-37 தானி. 1:16-21
8 4 1-11 தானி. 2:1-39
15 4 12-24* தானி. 2:39, 40
22 4 25-36 தானி. 2:41-49
29 5 1-17 தானி. 3:1-18
செப். 5 5 18-25* தானி. 3:19-30
12 6 1-14 தானி. 4:1-27
19 6 15-29 தானி. 4:28-37
26 7 1-16 தானி. 5:1-23
அக். 3 7 17-28 தானி. 5:24-31
10 8 1-16 தானி. 6:1-17
17 8 17-29 தானி. 6:18-28
24 9 1-12 தானி. 7:1-5
31 9 13-19 தானி. 7:6, 7
நவ. 7 9 20-32 தானி. 7:8
14 9 33-40 தானி. 7:9-28
21 10 1-15 தானி. 8:1-8
28 10 16-30 தானி. 8:9-27
டிச. 5 11 1-12 தானி. 9:1-23
12 11 13-20 தானி. 9:24, 25
19 11 21-30 தானி. 9:26, 27
26 12 1-13 தானி. 10:1-8
ஜன. 2 12 14-22 தானி. 10:9-21
9 13 1-15 தானி. 11:1-4
16 13 16-30 தானி. 11:5-16
23 13 31-9 தானி. 11:17-19
30 14 1-15 தானி. 11:20-24
பிப். 6 14 16-27 தானி. 11:25, 26
13 15 1-15 தானி. 11:27-30a
20 15 16-25 தானி. 11:30b, 31
27 16 1-17 தானி. 11:32-41
மார்ச் 6 16 18-28 தானி. 11:42-45
13 17 1-12 தானி. 12:1-3
20 17 13-23 தானி. 12:4-11
27 17 24-9 தானி. 12:12
ஏப். 3 18 1-12 தானி. 12:13
10 18 13-27 தானி. 12:13
பாராவிலோ கேள்வியிலோ கூடுதல் தகவலை சிந்திக்கும்படி குறிப்பிட்டிருந்தால் அதை வாசித்து, கலந்தாலோசிக்கவும். உதாரணமாக, “மொழி எழுப்பிய சர்ச்சை” (பக். 26) என்ற பெட்டியை 2-ம் அதிகாரம், 25-வது பாரா, (இ) கேள்வியைச் சிந்திக்கும்போது கலந்தாலோசிக்க வேண்டும். படிப்பின்போது பொருத்தமான குறிப்புகளைச் சிந்திக்கையில் அட்டவணைகளையும் படங்களையும் கலந்தாலோசியுங்கள். நேரம் அனுமதிப்பதைப் பொறுத்து, படிப்பின் முடிவில் “வாசிக்க வேண்டிய வசனங்கள்” பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களை பைபிளில் தானியேல் புத்தகத்திலிருந்து வாசித்துக் கலந்தாலோசியுங்கள்.
* நேரம் அனுமதிப்பதைப் பொறுத்து, முந்தின வாரத்திற்குரிய “வாசிக்க வேண்டிய வசனங்கள்” பகுதியையும் மறுபார்வை செய்யலாம்.