உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 2/07 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2007
நம் ராஜ்ய ஊழியம்—2007
km 2/07 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் பிப்ரவரி: யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்தை அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். இந்தப் புத்தகம் இல்லையென்றால், வெளிப்படுத்துதல் உச்சக்கட்டம் புத்தகத்தையோ கையிருப்பில் அதிகமாக இருக்கும் பழைய புத்தகங்களையோ நீங்கள் பயன்படுத்தலாம். மார்ச்: பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைச் சிறப்பித்துக் காட்டுங்கள். பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுங்கள். அந்தப் புத்தகத்தோடு சேர்த்து பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியையும் அளியுங்கள். ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளியுங்கள். ஆர்வமுள்ளவர்களையும், சபையுடன் முழுமையாகக் கூட்டுறவு கொள்ளாமல் நினைவு ஆசரிப்புக்கோ வேறு ஏதாவது தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கோ மட்டுமே வந்துபோகும் நபர்களையும் மீண்டும் சந்திக்கையில், பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதே நம் குறிக்கோளாய் இருக்க வேண்டும்.

◼ செயலரும் ஊழியக் கண்காணியும் ஒழுங்கான பயனியர்கள் எல்லாருடைய ஊழிய நடவடிக்கையையும் பரிசீலனை செய்ய வேண்டும். தேவைப்படும் மணிநேரத்தை எட்டுவதற்கு யாருக்கேனும் கஷ்டமிருந்தால் அவர்களுக்கு உதவி அளிக்க மூப்பர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆலோசனைகளுக்கு S-201-TL வருடாந்தர கடிதங்களைப் பாருங்கள்.

◼ 2007-ல் நினைவுநாள் ஆசரிப்புக் காலத்தில் கொடுக்கப்படும் விசேஷ பொதுப் பேச்சின் தலைப்பு: “ஆபத்தான இந்த உலகத்தில் நீங்கள் பாதுகாப்பாக உணரலாம்.” இது சம்பந்தப்பட்ட அறிவிப்புக்கு, அக்டோபர் 2006 நம் ராஜ்ய ஊழியத்தைக் காண்க.

◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:

யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்​—⁠பாடல் வரிகள் மட்டுமே ​—⁠தமிழ்

பாடல் வரிகள் மட்டுமே உள்ள இந்தப் பாட்டு புத்தகம் இசைக் குறியீடுகளற்ற சிறிய பதிப்பு.

உங்களுக்கு அழியாத ஆத்துமா இருக்கிறதா? ​—⁠உருது

◼ அமெரிக்க சைகை மொழியில் கிடைக்கும் புதிய DVD-க்கள்:

மார்க் சொல்லும் சுவிசேஷம்

யாருடைய அதிகாரத்திற்கு கீழ்ப்படிகிறீர்கள்?

◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:

எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் ​—⁠ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு

கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? ​—⁠வங்காளி, ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு

பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! ​—⁠திபெத்திய மொழி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்